in

தனுஷிடம் ….. ப்ரோபோசல் வந்தபோது….உண்மையை சொன்ன அக்க்ஷயா

தனுஷிடம் ….. ப்ரோபோசல் வந்தபோது….உண்மையை சொன்ன அக்க்ஷயா

நெப்போலியன் மகன் தனுஷ்…இக்கு டோக்கியோவில் படு பிரம்மாண்டமாக திருமணம் நடத்தினர்.

ஜப்பானா இது என்று பிரமிக்கும் அளவிற்கு ஜப்பானானை தமிழ்நாடாக மாற்றிவிட்டார். கிட்டத்தட்ட 1000 கோடிக்கு சொந்தக்காரரான நெப்போலியன் தனக்கு பிறகு தனுஷுக்கு கேர் Taker வைத்தால் சொத்துக்கள் வெளியே போய் விடும் திருமணம் செய்து வைத்தால் சொத்து வெளியே போகாமல் இவரின் மனைவிக்கே சொந்தம் ஆகிவிடும் என்று நினைத்து தனுஷுக்கு திருமணம் செய்து வைத்தார்.

மேலும் அமெரிக்காவின் சட்டப்படி இருவர் திருமணம் செய்தால் இல்லற வாழ்க்கையில் ஈடுபடும் வேண்டும் அதனால் ஜப்பானில் இவர்களுக்கு திருமண ஏற்பாடு செய்தார் நெப்போலியன்.

தனுஷ் மேல் நெப்போலியன் அளவு கடந்த அன்பு வைத்திருப்பதற்கு காரணம் அவர் சுதாவை திருமணம் செய்த பிறகு நெப்போலியன் எங்கு சூட்டிங் சென்றாலும் சுதாவையும் உடன் அழைத்து செல்வாராம் அப்படி அழைத்து செல்லும் போது நான்கு முறை அவருக்கு Abort ஆனதால் ஐந்தாவது முறை கன்சிவ் ஆனபோது எங்கேயும் அழைத்துச் செல்லாமல் பத்திரமாக பார்த்துக் கொண்டாராம் ஐந்து வருடம் கழித்து தனுஷ் பிறந்ததால் அவன் எனக்கு ஒரு பொக்கிஷம் என்று நெப்போலியன் கூறினார்.

முன்னணி நடிகர்கள் பலர் சென்று வாழ்த்துக்களை கூறிய நிலையில் திருமணம் முடிந்த பிறகு நடிகை சுகாசினி… தனுஷ் மற்றும் அக்க்ஷயா..வை (Akshaya) பேட்டி எடுத்தார்.

சுகாஷினி அக்ஷயாவிடம் நீங்கள் இவரை முழு மனதுடன் திருமணம் செய்து கொண்டீர்களா என்று கேட்டதற்கு, மே 16ஆம் தேதி தனுஷிடம் இருந்து எனக்கு ஒரு ப்ரோபோசல் வந்தது இரண்டாவது நாள் என்னுடைய காதலை நான் அவரிடம் கூறினேன்.

அந்த தருணத்தில் ஏதேனும் சாங் Song டெடிகேட் செய்தீர்களா என்று சுகாசினி கேட்டதற்கு, தனுஷ் கம்மிங் சூன்(Coming Soon) என்றார். அன்றையில் இருந்து நான் தனுஷை பேபி என்று தான் அழைப்பேன் என்றார் அக்க்ஷயா.

இவர்களின் பேட்டியை பார்த்த ரசிகர்கள் இப்பொழுது போலவும் எப்பொழுதும் இவர்கள் இதே அன்புடனும் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்று வாழ்த்தி கமெண்ட் செய்திருக்கின்றனர் .

சரத்குமார்… இந்த திருமணத்தை பத்தி என்ன சொல்லி இருக்காருனா??? Akshaya தனுஷ்…இக்கு…காக பிறந்தவர்.. எல்லோருக்கும் இது பிரமிப்பான திருமணம் இன்னு தான் சொல்லணும்.

தனுஷ்… இக்கு Marriage ஆனது எனக்கு ரொம்ப சந்தோசம் ஏன்னா??? தனுஷ். Treatment…காக உலகத்துல இருக்குற எத்தனையோ டாக்டர்ஸ்…சை வர வெச்சாரு சரத்…இன்னு ராதிகா சொன்னாங்க.

What do you think?

கண்டுபிடித்தால் ஐந்து லட்சம் பரிசு… படக்குழு அறிவிப்பு

1,039 வது சதய விழாவினை முன்னிட்டு மாணவர்களின் பரதம், குச்சிப்புடி, கோலாட்டம், மயிலாட்டம், சிலம்பம்