in

சிலிண்டர் டெலிவரிகள் முடங்கும் அபாயம்

அனைத்து எல்பிஜி சிலிண்டர் டெலிவரிமென் தொழிற்சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் அக்டோபர் 26 ஆம் தேதி வேலை நிறுத்தம் போராட்டம் அறிவிப்பு –

சிலிண்டர் டெலிவரிகள் முடங்கும் அபாயம்

அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியத்தை வழங்க வேண்டும், தீபாவளி போனஸ், வார விடுமுறை அறிவிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் அக்டோபர் 26 ஆம் தேதி வேலை நிறுத்த போராட்டம் அறிவிப்பு

தமிழ்நாடு முழுவதும் உள்ள இந்தியன், HP, பாரத் கேஸ் ஏஜென்சி நிறுவனங்களில் வேலை பார்க்கும் அனைத்து சிலிண்டர் டெலிவரி தொழிலாளர்களின் சார்பில் நடைபெறவுள்ள வேலைநிறுத்த போராட்டத்தால் சிலிண்டர் விநியோகம் முடங்கும் அபாயம்

What do you think?

மலர் சந்தையில் களை கட்டிய ஆயுத பூஜை

ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் கஜவாகன புறப்பாடு