சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த பின் அல்லு அர்ஜுன் பேட்டி
ரசிகர்கள் உட்பட அனைவருக்கும் நன்றி. நான் சட்டத்துக்கு உட்பட்டு நடப்பவன். ஒத்துழைப்பு கொடுப்பேன்.
சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த பின் அல்லு அர்ஜுன் பேட்டி.
இன்று காலை சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த அல்லு அர்ஜுன் தன்னுடைய வீட்டின் முன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது ரசிகர்கள் உட்பட அனைவருக்கும் நன்றி என்று கூறிய அவர் நான் சட்டத்திற்கு உட்பட்ட நடப்பவன். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன்.
பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு என்னுடைய அனுதாபத்தை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன். நடந்தது வருத்தத்திற்கு உரிய விஷயம். அனைவருக்கும் நன்றி என்று கூறினார்.