மேக்கப் ஆர்டிஸ்ட்…டை கேரவனில் ..லிருந்து வெளியே தள்ளிய அமலா பால்
பிரபல சினிமா மேக்கப் ஆர்டிஸ்ட் ஆன ஹேமா நடிகை அமலா பாலால் தனக்கு ஏற்பட்ட மன வலியையும் அவமானத்தையும் சமூக வலைத்தளத்தில் உடைத்திருக்கிறார்.
ஒருமுறை நான் அமலாபாலுடன் ஷூட்டிங் சென்றேன் .ஏப்ரல் மாதத்தில் கடுமையான வெயில் சூட்டிங் நடந்ததால் ரெஸ்ட் எடுப்பதற்கு ஒரு மரம் கூட இல்லை எங்களால் வெளியில் அமர்வதற்கும் இடமும் இல்லை அதனால் கேரவனுக்குள் சிறிது நேரம் ரெஸ்ட் எடுக்க சென்றேன் அதை பார்த்த அமலாபால் அவரது மேனேஜரை அழைத்து கேதவனுக்குள் இருக்கும் எங்களை வெளியேற சொன்னார்.
இந்த கடுமையான வெயிலில் வெளியே எப்படி நிற்போம் என்று யோசித்தோம் ஆனால் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் நாங்கள் இறங்கும் வரை விடாப்பிடியாக இருந்து எங்களை வெளியேற்றினார்.
பாலிவுட்டில் நான் பல பெரிய நடிகைகளுடன் பணியாற்றி இருக்கிறேன் தபு போன்ற நடிகைகள் எங்களுக்கும் தனியாக வேன்? (van) எல்லாம் புக் செய்து எங்களை நன்றாக பார்த்துக் கொள்வார் சவுத் இந்தியன் ஆர்டிஸ்ட் ஒரு சிலர் தான் இப்படி இருக்கிறார்கள் என்று கூறினார்.