in

ரசிகர்களை trailer…ரில் கதற வைத்த அமரன்…Siva

ரசிகர்களை trailer…ரில் கதற வைத்த அமரன்…Siva

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் தீபாவளி அன்று ரிலீஸ் ஆக இருக்கும் மேஜர் முகுந்த் வரதராஜனின் அவர்களின் வாழ்க்கை …யை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அமரன் திரைப்படத்தை ராஜ்கமல் மூவிஸ் தயாரித்திருகிறது.

இப்படத்தின் Trailer வெளியாகிய சிவகர்த்திகேயன் ரசிகர்களின் மனதை கனக்க வைத்திருகிறது. தீபாவளி சர வெடிக்கு முன்னால் அமரன் குண்டு சத்தம் நிச்சியம் தியேட்டரில் ரசிகர்களின் காதை பிளக்கும்.

ராணுவ அதிகாரி Character…ருக்கு சிவகார்த்திகேயன் செட்..ஆக மாட்டார்…ன்னு Comments பண்ணவங்க எல்லாம் Trailer..ரில் சிவகர்த்திகேயன் நடிப்பை பார்த்து அரண்டு விட்டார்கள்….காட்சி..இக்கு காட்சி Siva பின்னி நடிப்பில் பின்னி எடுத்திருக்கிறார்.

நடித்திருக்கிறார் என்பதை விட நிஜ மேஜர் முகுந்த்…தாகவே வாழ்ந்திருகிறார் என்று தான் சொல்ல வேண்டும். இந்த படத்திற்கு ரசிகர்கள் ஆதரவு கொடுத்தால் மேஜர்…நாட்டுக்கு செய்த சேவை…இக்கு நாம் காட்டும் நன்றி….மறித்தவரை மறக்காமல் நினைக்க வைத்த டைரக்டருக்கு Hand-Off.

ரெபேக்கா வர்கீஸ் கதாபாத்திரத்தில் Sai பல்லவி அற்புதமாக நடித்திருக்கிறார். அம்மா அப்பா பர்த்டேவுக்கு வருவாங்கன்னு சொன்னல்ல அப்பா வருவாரா…இன்னு என மேஜர் மகள் கேட்கும் காட்சியை பார்க்கும் போது Trailer…ரில்..லேயே இயக்குனர் நம்மளை கதற விடுகிறார்.

கிளைமேக்ஸ் காட்சியில் எப்போதுமே ரசிகர்களை சிரிக்க வைக்கும் சிவகர்த்திகேயன் இந்த படத்தில் நிச்சயம் அழ வைப்பர்.

What do you think?

பிக் பாஸ் wildcard என்ட்ரி…. ???? கெஸ்ட்டா…வரும் கவின் Team

அந்த படத்தின் சர்ச்சைக்கு பிறகு கவர்ச்சி…யா நடிகிரத்தை விட்டுட்டேன்