விருதை தட்டி சென்ற அமரன்
2024 ஆம் ஆண்டு தமிழ் சினிமா பல நல்ல படங்களை கொடுத்து ரசிகர்களுக்கு விருந்தளித்தது. டிசம்பர் 12 ஆம் தேதி தொடங்கிய 22 வது சென்னை சர்வதேச திரைப்பட விழா, டிசம்பர் 19 அன்று நிறைவடைந்தது.
எட்டு நாட்களில், 50 நாடுகளைச் சேர்ந்த 123 திரைப்படங்கள் திரையிடப்பட்டன. அமரன் திரைப்படத்தின் பெஸ்ட் டைரக்டர் Award…டை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமிக்கும், சிறந்த தயாரிப்பாளர் விருதை மகேந்திரனுக்கும் கொடுக்கபட்டது.
சிறந்த நடிகருக்கான விருதை மகாராஜா படத்திற்காக விஜய் சேதுபதியும், சிறந்த நடிகைக்கான விருதை அமரன் படத்திற்காக சாய் பல்லவியும், சி.எச்.சாய் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதையும் வென்றார்.