in

குமுறிய ஏ ஆர் ரகுமானின் மகன் அமீன்


Watch – YouTube Click

குமுறிய ஏ ஆர் ரகுமானின் மகன் அமீன்

இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானை விவாகரத்து செய்வதாக மனைவி சைரா பானு …வின் அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் விவாகரத்திற்கான காரணங்களை இருவரும் வெளிப்படையாக அறிவிக்காத நிலையில் ஊடகங்கள் அனுமானத்தின் அடிப்படையில் பல காரணங்களை கூறினாலும் இருவரும் மௌனம் மட்டுமே பதிலாக வைத்திருகின்றனர்.

ஏ ஆர் ரகுமானிடம் கிடாரிஷ்டாக (sitarist ) பணியாற்றிய மோகினி டே , ஏ.ஆர் விவாகரத்து அறிவித்த ஒரு சில மணி நேரங்களில் இவரும் தனது கணவரை விவாகரத்து செய்வதாக அறிவித்தார் . இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானுடன் சேர்ந்து 40க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் பணியாற்றி இருக்கிறார்.

இருவருக்கும் முடிச்சி போட்ட ஊடகம் வதந்திகள் பல பரப்பி வந்தன. இந்த விமர்சனங்களுக்கு எதிராக ஏ ஆர் ரகுமானின் மகன் அமீன் கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார், தயவுசெய்து வதந்திகளை பரப்பாதீர்கள் என் அப்பா ஒரு லெஜெண்ட் அவர் மீது ஆதாரமற்ற குற்றங்களை பரப்பாதீர்கள் தவறான தகவல்களை தவிர்க்கவும் அவரின் கண்ணியத்தையும் ,நம்மிடம் ஏற்படுத்திய தாக்கத்தையும் பாதுகாப்போம். ஒரு குழந்தை சிரித்துக் கொண்டிருக்கும் புகைப்படத்தையும் தனது அப்பா ஏ ஆர் ரகுமானின் புகைப்படத்தை வெளியிட்டு இரண்டுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


Watch – YouTube Click

What do you think?

திருமண தேதியை அறிவித்த வெற்றிவசந்த்

ரஜினி..இக்கு அரசியல் ஆர்வம் இருக்கு…சீமான்