in

அம்மாவுக்கும் எனக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை …பிக் பாஸ் தனலட்சுமி

அம்மாவுக்கும் எனக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை …பிக் பாஸ் தனலட்சுமி

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்ற தனலட்சுமி திடீரென்று ஒரு குண்டை தூக்கி போட்டு இருக்கிறார் .எனக்கு என் அம்மாவிற்கும் டூ அப்படின்னு சொல்லிஇருக்கிறார். இதுவும் உண்மையா …ன்னு கேட்கிறது புரியுதுங்க… ஏன்..னா.பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் தனலட்சுமி பங்கேற்ற போது ஏகப்பட்டபொய்யை அள்ளி விட்டவர்…

அதாவது தன்னுடைய அப்பா ஒர்க் ஷாப் வைத்திருப்பவர் என்றும் அம்மா துணை வியாபாரம் செய்கிறவர் என்றும் நாங்கள் ஒருவேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்படுரவங்க அப்படின்னு பொய் சொல்லி மக்களின் அனுதாபத்தை பெற நினைத்தவர் .நெடிசன்கள் பல விமர்சனம் செய்த நிலையில் கடைசிவரை இவர் கூறும் எல்லாம் பொய்களுக்கும் ஆதரவாக இருந்தவர் அவர் அம்மா தான். ஆனால் தற்பொழுது திடீரென்று சமூக வலைத்தளத்தில் இனிமேல் எனக்கும் என் அம்மாவுக்கும் எந்த விதமான சம்மதம் இல்லை இனிமேல் என் அம்மாவின் பெயரை நான் எங்கேயும் பயன்படுத்தக்கூடாது என்று என் அம்மா நோட்டீஸ் அனுப்பி உள்ளார் என்று கூறியுள்ளார் இவர்களுக்கு இடையில் என்ன பிரச்சனை எதனால் இவர்கள் இருவரும் பிரிந்து விட்டனர் என்ற உண்மை காரணத்தை தனலட்சுமி கூறவில்லை..இதுவும் உண்மையா ? பொய்யா? என்று அடுத்து தனலட்சுமி வாய் திறந்தாள் தான் உண்டு

What do you think?

இந்தியன் 2 இசை வெளியீட்டு விழாவிற்கு ரஜினி வர மறுத்தது ஏன்?

ஆனந்த் அம்பானி.. pre-wedding party.. வரும்.. ஹாலிவுட் பாடகிக்கு இத்தனை கோடியா