in

வனிதா விஜயகுமாரின் எமோஷனல் பதிவு  


Watch – YouTube Click

வனிதா விஜயகுமாரின் எமோஷனல் பதிவு  

 

வனிதா விஜயகுமாரின் மகன் ஸ்ரீ ஹரி தற்போது ஒரு படத்தின் ஹீரோவாக அறிமுகம் ஆனதை மகிழ்ச்சியோடும் எமோஷனலாகவும் பேசியுள்ளார்.

வனிதா விஜயகுமாரின் முதல் கணவர் ஆகாஷ் என்பவருக்கும் பிறந்த மகன் ஸ்ரீ ஹரி. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்த போதும் ஸ்ரீ ஹரி தற்போது அவருடைய தந்தையுடன் இருக்கின்றார்.

வனிதா விஜயகுமார் தற்பொழுது அந்தகன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.

அந்த படத்தின் ப்ரோமோஷனின் போது தன் மகன் ஸ்ரீஹரி ஹீரோவாக அறிமுகமானதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

என்னுடைய எமோஷனை கண்ட்ரோல் பண்ணி வச்சிருக்கேன்.

ஸ்ரீஹரி என்னுடன் இல்லை என்றாலும் ஸ்ரீஹரியை பற்றி பேசாமல் இருக்க முடியவில்லை ஸ்ரீ ஹரிக்கு இவ்வளவு பெரிய மேடை கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

பெரிய தயாரிப்பு நிறுவனம், பிரபு சாலமன் பெரிய டைரக்டர் என் மகன் சிங்கத்துடன் நடிக்கிறான் என்று நினைக்கும் போது எனக்கு பெருமையாக இருக்கிறது.

எனக்கு ஒரு கோடி கொடுத்தால் கூட இந்த மாதிரி பெரிய டைரக்டர் உடன் என்னால் நடிக்க முடியுமா என்று தெரியவில்லை என்று கூறியிருக்கிறார். ஆனால் வனிதாவின் பதிவிற்கு அவர் மகன் சார்பில் இருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை என்பது வருத்தமே.


Watch – YouTube Click

What do you think?

குடும்பத்தை நடத்த போராடுகிறேன் இயக்குனர் ராசு மதுரவன் மனைவி…நடிகர்கள் எங்களை கண்டு கொள்ளவில்லை

தரங்கம்பாடியில் சுவாமி தரிசனம் செய்யச் சென்ற ரோட்டரி கிளப் தலைவரை தீ வைத்து எரித்து கொலை செய்ய முயற்சித்த மர்ம நபர்கள்