in

ஆனந்த் அம்பானி.. pre-wedding party.. வரும்.. ஹாலிவுட் பாடகிக்கு இத்தனை கோடியா

ஆனந்த் அம்பானி.. pre-wedding party.. வரும்.. ஹாலிவுட் பாடகிக்கு இத்தனை கோடியா

வரும் ஜூன் 12-ம் தேதி ஆனந்தம் அம்பானியின் திருமணம் நடைபெறும் நிலையில் தற்போது pre. Wedding party அமர்க்களம் படுகிறது ஏற்கனவே நடந்த pre. Wedding party பார்ட்டியில் கோலிவுட்.. பாலிவுட் என்று எல்லா… வூடின் நட்சத்திரங்களும் பங்கேற்ற நிலையில் இரண்டாவது pre. Wedding party சொகுசு கப்பலில் நடக்க இரூக்க உலகம் முழுதும் இருக்கும் பிரபலங்களை அழைத்திருக்கிறாராம் அம்பானி .

அந்த பார்ட்டி..யில் அமெரிக்க பாடகி Katy Perry பாடல் பாடயிருக்கிறார் அவருக்கு மொத்தம் 45 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டிருக்கிறதாம் வெறும் ஐந்து மணி நேரம் மட்டுமே வரும் இவருக்கு எத்தனை கோடி என்று நெட்டிசங்கள் வாய் பிளக்க எத்தனையோ பேர் கஷ்ட்படும் நிலையில் இத்தனை கோடி செலவு செய்ய வேண்டுமா என்று தங்கள் ஆதங்கத்தை வெளியிடுகின்றனர்.

What do you think?

அம்மாவுக்கும் எனக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை …பிக் பாஸ் தனலட்சுமி

மயிலாடுதுறை திமுகவினர் விவகாரம் பல்வேறு சங்கங்கள் போராட்டத்தில் பங்கேற்றதால் பரபரப்பு