in

நாமக்கல் மோகனுார் பெருமாள் ஆலயத்தில் ஆனிமாத பிரம்மோட்ஷச தேர்திருவிழா

நாமக்கல் மோகனுார் பெருமாள் ஆலயத்தில் ஆனிமாத பிரம்மோட்ஷச தேர்திருவிழா – 1 2 -ம் கடைசிநாள் பெரிய திருவடி கருடசேவை வாகனத்தில் திருவீதி உலா

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அக்ரஹாரத்தில் உள்ள அருள்மிகு கல்யாண பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் ஆலயத்தில் ஆனி மாத பிரம்மோட்ச தேர்திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றத்துடன் துவங்கி 1 2 — நாள் திங்கக்கிழமை மாலை உற்சவஅருள்மிகு கல்யாண பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் விழாவின் கடைசி நாள் நிகழ்வாகபெரிய திருவடி கருடசேவை வாகனத்தில் எழுந்தருளி துளசியால் அர்ச்சனை செய்த பின்கோபுர தீபம் கும்ப தீபம் நட்சத்திர தீபம் மற்றும் ஷோடச உபசாரங்கள் நடைபெற்ற பின் மகாதீபம் காண்பிக்கப்பட்டன திருவீதி உலா புறப்பாடு நடைபெற்றன. வழிநெடுக பக்தர்கள் தேங்காய் உடைத்து ,வாழைபழம் வைத்து வழிபாடு செய்தனர்இதில் ஏராளமானோர் தரிசனம் பெற்று சென்றனர்.

What do you think?

நாமக்கல் மேலபேட்டபாளையம் அருள்மிகு காளியம்மனுக்கு ஆனி கடைசி ஞாயிறு சந்தனகாப்பு அலங்காரம்

சிவகங்கை அருள்மிகு ஶ்ரீ விஸ்வநாதர் திருக்கோவிலில் ஆனி மாத திருக்கல்யாண உற்சவ விழா திரளான பக்தர்கள் தரிசனம்