STR படத்திற்கு இசை அமைக்க மறுத்த அனிருத்
சிம்பு நடித்து கொண்டிருக்கும் Thuglife திரைப்படம் தற்பொழுது ரிலீஸ்க்கு தயாராக உள்ள நிலையில் அடுத்தடுத்த படங்களில் பிஸி….யாக இருக்கிறார் சிம்பு.
ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் படத்தில் கமிட்…டாகி இருக்கும் சிம்புவின் படத்திற்கு இசையமைக்க அனிருத்திடம் கேட்டபோது மறுத்து விட்டாராம் Thuglife ஜூன் 5ஆம் தேதி ரிலீசாக உள்ள நிலையில் எஸ்டிஆர் 49 ன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது .
இப்படத்தில் மமிதா பைஜூ, கயாடு லோஹர், மிருணாள் தாஹூர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
அனிருத் இசையமைத்தால் நன்றாக இருக்கும் என்று கேட்டதற்கு கூலி, jailer, ஞானி என்று வரிசையாக படங்களில் பிஸியாக இருப்பதால் நோ சொல்லி விட்டாராம்.
நெருங்கிய நண்பரே தனது படத்திற்கு இசை அமைக்க மறுத்து விட்டது STR…ரை Upset செய்து விட்டதாம். மேலும் இவர் 2016 ஆம் ஆண்டு வெளியான பிரேக்கப் பாடல் சர்ச்சையை ஏற்படுத்தியதால் இவரின் படத்திற்கு இசையமைக்க மறுக்கிறார் என்றும் கூறப்படுகிறது . எஸ் டி ஆர் 49 படத்திற்கு சாய் அபயங்கர் இசை அமைக்கிறார்