in

அனிதா விஜயகுமார் வீட்டில்.. திரும்பவும் கல்யாணமா? வைரலாகும் புகைப்படங்கள்


Watch – YouTube Click

அனிதா விஜயகுமார் வீட்டில்.. திரும்பவும் கல்யாணமா? வைரலாகும் புகைப்படங்கள்

 

விஜயகுமார் குடும்பத்தில் எப்பொழுதுமே ஏதாவது ஒரு சுப நிகழ்ச்சி நடந்து கொண்டே இருக்கும் அதிலும் Celebration பத்தி அனிதா விஜயகுமாருக்கு சொல்லி கொடுக்கவே தேவையில்லை.

வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஒன்னா கூடி ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு பண்ணிடுவாங்க . விஜயகுமாரின் மகள் அனிதா விஜயகுமாரின் மகள் தியாவுக்கு பிப்ரவரி மாதம் தன்னுடன் படித்த தில்லான் என்பவரை காதலித்தார்.

இவர்களின் திருமணம் மகாபலிபுரத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது.

பல மாதங்களாகியும் திருமண கொண்டாட்டத்தை மறக்காத அனிதா தற்போது தனது மகள் தியாவுக்கு லண்டனில் கோடிக்கணக்கில் செலவு செய்து பிரம்மாண்டமாக ரிசப்ஷன் ஒன்றை நடத்தி இருக்கிறார்.

விஜயகுமார் தனது குடும்பதுடன் தனது பேத்தி Reception…னில் பங்கேற்ற புகைப்படங்கள் அனிதா விஜயகுமார் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.

பேத்தியின் லண்டன் reception…னுக்கு போனவர் அப்படியே லண்டன் நகரை மகள்களுடன் சுற்றி வருகிறார் விஜயகுமார்.

தந்தையுடன் டூரிஸ்ட் ஸ்போட்டில் எடுத்த புகைப்படங்களையும் விஜயகுமார் தனது குடும்பதுடன் பேத்தியின் reception…னில் பங்கேற்ற புகைப்படங்கள் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார் அனிதா விஜயகுமார்.


Watch – YouTube Click

What do you think?

இரண்டாவதாக பிறந்த குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ரீதேவி அசோக்

இர்பான்..னுக்கு நோஸ்கட் விஜய் சேதுபதி