in ,

ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் கஜவாகன புறப்பாடு

ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் கஜவாகன புறப்பாடு

 

ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம். ஆறாம் நாள் இரவு. கஜவாகன புறப்பாடு.

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருண்டா வருடாந்திர பிரம்மோற்சவத்தின் ஆறாவது நாளான இன்று இரவு கஜவாகன புறப்பாடு நடைபெற்றது.

கஜவான புறப்பாடு கண்டு பக்தர்களுக்கு அருள் பாலிப்பதற்காக கோவிலில் இருந்து புறப்பட்ட உற்சவர் மலையப்ப சுவாமி வாகன மண்டபத்தை அடைந்து தங்க கஜவாகனத்தில் எழுந்தருளினார்.

தொடர்ந்து நடத்தப்பட்ட சமர்ப்பணங்களுக்கு பின்னர் கோவில் மாட வீதிகளில் கஜவாகன புறப்பாடு கோலாகலமாக நடைபெற்றது.

What do you think?

சிலிண்டர் டெலிவரிகள் முடங்கும் அபாயம்

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் சூரிய பிரபை வாகனம்