in ,

நாமக்கல் மோகனுார் பெருமாள் ஆலயத்தில் வருடாந்திர திரு பவித்ரோத்ஸவ விழா

நாமக்கல் மோகனுார் பெருமாள் ஆலயத்தில் வருடாந்திர திரு பவித்ரோத்ஸவ விழா

 

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அக்ரஹாரத்தில் உள்ள அருள்மிகு கல்யாண பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் ஆலயத்தில் இன்று வருடந்திர திருபவித்ரோத்ஸ்வ விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.

2-ம் நாள் நிகழ்வாக மாலை இன்று உற்சவ மூர்த்திக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்ட்டு சிறிய பல்லாக்கில் பட்டாச்சாரியர்கள் தோள்களில் சுமந்த வாரு உள்சுற்று வளாகத்தில் உலா நடைபெற்றது அப்போது மஹா தீபம் காண்பிக்கப்பட்டது.

பின்னர் மூலவர் தங்க கவசத்தில் பக்தர்களுக்கு காட்சி தந்தார் அப்போது துளசி மற்றும்நறுமண மலர்களால் கொண்டு அர்ச்சனை செய்த பின் மஹா தீபம் காண்பிக்கப்ட்டது. இதில் ஏராளமானோர் தரிசனம் பெற்று சென்றனர்.

What do you think?

கனமழை எதிரொலியால் 12 முகாம்களில் 934 நபர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அன்பு மகேஷ் நாகையில் பேட்டி

சிதம்பரம் சுற்று வட்டார பகுதிகளில் காலை முதல் பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது