in

சென்னையில் மீண்டும் ஒரு இசை கச்சேரி


Watch – YouTube Click

சென்னையில் மீண்டும் ஒரு இசை கச்சேரி

 

சென்னையில் மீண்டும் ஒரு இசை புரட்சி. மணிரத்தினம் இயக்கிய கடல் படத்தின் மூலம் ஏ ஆர் ரகுமான் இசையில் “அடியே” என்ற பாடலின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் சித் ஸ்ரீராம்.

இவர் சென்னையில் பிறந்தாலும் கலிபோர்னியாவில் வளர்ந்தவர். இவர் தமிழைத் தவிர மற்ற மொழிகளிலும் பல பாடல்கலை பாடி பிரபலம் ஆனவர்.

ஏ ஆர் ரகுமானே இவரது குரல் வலத்தை வியந்து பாராட்டி இருகிறார். சென்னையில் சித் ஸ்ரீராம் ஒரு இசைக்கச்சேரி ஏற்பாடு செய்திருக்கிறார்.

சென்னையில் உள்ள ஒய் எம் சி ஏ (YMCA) மைதானத்தில் “நீ சிங்கம் தான் “என்ற தலைப்பில் பிவேர் லைவ் (fever live) இந்த இசை கச்சேரியை தயாரித்து வழங்குகிறது.

இந்நிறுவனம் பல இசை கச்சேரிகளை நடத்தி வருகிறது. 22ஆம் தேதி மாலை 6 மணிக்கு இந்தக் கச்சேரி நடைபெற உள்ளது.

இதற்கான டிக்கெட் தற்பொழுது புக் மி ஷோ(Book My Show) மற்றும் பே டிஎம் இன்சைடு(Paytm insider) உள்ளிட்ட இணையதளங்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.


Watch – YouTube Click

What do you think?

ஆனந்தி யார் காதலை ஏற்கபோகிறார்…அன்புவா? மகேஷ் இன்றைய ப்ரோமோவில்

அஜித்து..இக்கு அஜர்பைஜான் போற ஐடியா இல்லையா?