in

சுந்தரி சீரியலை தொடர்ந்து மற்றுமொரு சீரியல் முடிவுக்கு வருகிறது

சுந்தரி சீரியலை தொடர்ந்து மற்றுமொரு சீரியல் முடிவுக்கு வருகிறது

 

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியல் விரைவில் முடிவுக்கு வருகிறது.

அதனைத் தொடர்ந்து பிரபலமான ஒரு சீரியலும் முற்றுப்பெறுகிறது. அண்ணன் தங்கை பாசத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட வானத்தைப்போல சீரியல் ஆரம்பத்தில் இந்த சீரியலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உண்டு.

கிட்டத்தட்ட 1100 எபிசோடுகளை கடந்து வானத்தைப்போல சீரியல் ஓடிக்கொண்டிருந்தாலும் டிஆர்பி ரேட்டிங்கில் தற்போது பின் தங்கி வருகிறது.

ஆரம்பத்தில் ரசிகர்களின் ஆதரவு இந்த சீரியலுக்கு இருந்தாலும் போகப்போக இந்த நாடகம் இழுவை….யாகி தேவையற்ற கதைகளை நோக்கி பயணிப்பதால் இந்த சீரியல் மேல் ரசிகர்களுக்கு ஆர்வம் குறைந்து விட்டது.

ஆனால் இந்த சீரியல் தொடங்கிய நாளிலிருந்து இதுவரை TRP…. ரேட்டிங்கில் ஐந்தாம் இடத்தில் இருந்து வருகிறது.

இந்த சீரியல் ரீச் ஆவதற்கு முக்கியமான காரணமே சன் டிவியின் பிரைம் டைம்…இல் ஒளிபரப்பாக இருப்பதால் இந்த சீரியலுக்கு ரசிகர்களின் ஆதரவும் கிடைத்தது.

ஆனால் TRP rating… முழுவதுமாக பின்னோக்கி போவதற்குள் சீரலை முடிக்க இயக்குனர் திட்டமிட்டு இருக்கின்றார். அந்த டைம்….யை மூன்று முடிச்சு சீரியல் லாக் செய்திருக்கிறது.

What do you think?

அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் ஆலய பத்தாம் ஆண்டு ஆடி திருவிழா திருவீதி உலா

பிக் பாஸ் 8…..டை தொகுத்து வழங்க கமல் ஹாசன் இவரை சிபாரிசு செய்திருக்கிறாராம்..