துபாய் தொழிலதிபருடன் அனுஷ்கா..வுக்கு திருமணம்
தமிழ், தெலுங்கு என்று பிசியாக நடித்துக் கொண்டிருந்த அனுஷ்கா பாகுபலியின் வெற்றிக்கு பிறகு ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்த்த நிலையில் வாய்ப்புகள் கிடைத்தும் நடிக்க முடியாதா நிலை ஏற்பட்டதற்கு காரணம் இஞ்சி இடுப்பழகி என்ற படத்தில் நடிப்பதற்காக அளவுக்கு அதிகமாக உடல் எடையை கூட்டியதால் அவரால் வெயிட்டை குறைக்க முடியாமல் நடிப்பை விடு சூழல் ஏற்பட்டது, நீண்ட இடைவெளிக்கு பிறகு Ms.Sheety Mr. Polishetty படத்தின் முலம் Re..என்ட்ரி கொடுத்தார்.
மலையாளத்திலும் தற்போது ஒரு படம் நடித்துக் கொண்டிருக்கும் இவருக்கு 42 வயது ஆகியும் இன்னும் ஏன் திருமணம் நடைபெறவில்லை என்று கேள்விகள் அடிக்கடி எழும்.
இவர் பாகுபலி படத்தில் நடிக்கும் போது பிரபாஸ் உடன் ஏற்பட்ட பழக்கம் ஏற்பட்டு இருவரும் லிவிங் Together…ரில் இருந்ததாகவும் பிரபாஸ் தரப்பில் ஒத்துக் கொள்ளாததால் இருவரும் விலகிவிட்டதாகவும்.
அதனால் ஏற்பட்ட மன உலைசல் காரணமாக திருமணம் செய்யாமல் இருந்தார் என்று செய்திகள் வெளியானது.
தற்பொழுது இவருக்கு துபாயை சேர்ந்த தொழிலதிபரும் திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் முடிவு செய்திருப்பதாகவும் கையில் இருக்கும் படங்களை முடித்துவிட்டு விரைவில் அவரை கரம் பிடிப்பார் அனுஷ்கா என்று எதிர்பார்க்கப்படுகிறது.