விஜய் இல்லாமல் எந்த நடிகரை போட்டாலும் படம் ஊதிக்கும் .. புலம்பும் தயாரிப்பாளர்
முன்னணி நடிகர்களை வைத்து படம் எடுத்தால் நிச்சயம் படம் ஓடும் என்று பல தயாரிப்பாளர்கள் துணிந்து பணத்தை போடுவார்கள்.
தயாரிப்பார் லலித் ..தும் விஜய்..யை வைத்து Leo மற்றும் மாஸ்டர் படத்தை தயாரித்து வசூல் பார்த்த நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதிப் நடித்து வரும் எல் ஐ சி படத்தையும் லலித் தயாரிக்கிறார்.
விஜய் அரசியலை நோக்கி பயணிப்பதால் அடுத்து யாரை வைத்த படம் எடுக்கலாம்…இன்னு லலித் தலையை பிய்த்து கொள்கிறார், விஜய்…இக்கு பிறகு தற்போது பீக்…கில் இருக்கும் ஒரே நடிகர்’ தனுஷ் அவரை வைத்து படம் எடுக்கலாம் என்றால் பணம் வாங்கிக்கொண்டு பல தயாரிப்பாளருக்கு டிமிக்கி கொடுக்கிறார்.
மேலும் தனது சொந்த தயாரிப்பிலும் இயக்கத்திலும் பிசியாக இருப்பதால் அவரை நம்பி பிரயோஜனம் இல்லை என்று தனது மகனையே ஹீரோவாக போடலாம் என்று யோசித்தார் ஆனால் பெரிய இயக்குனர் இயக்கினால் தான் முதல் படம் ஹிட் ஆகும் என்று Gautham Vasudev Menon …னிடம் கேட்க அவரும் ஓகே என்று சொல்ல படத்தின் பட்ஜெட்டுக்காக 15 கோடியும் 5 கோடி கெளதமுக்கு…சம்பளமாக பேசப்பட்டது.
ஆனால் இந்த ஐந்து கோடி சம்பளத்தை படம் முடித்த பிறகுதான் கொடுப்பேன் என்று கண்டிஷன் போட்டிருக்கிறார். ஏனென்றால் ஏற்கனவே கௌதம் …க்கு ஏகப்பட்ட கடன் இருக்க படம் ரிலீஸ் செய்யும் நேரத்தில் சொதப்பிடக்கூடாது என்று ஐந்து கோடியை ஹோல்ட் செய்வதாக கூறியிருக்கிறார்.
ஆனால் கௌதம் நோ சொல்லிவிட்டதால் புது இயக்குனர்களை வைத்து தன் மகனை ஹீரோவாக்கலாம் என்று கதை கேட்டு வருகிறார். தனது மகன் நடிக்கும் படத்திற்கு 50 கோடி பட்ஜெட்டை ஒதுக்கி இருக்கிருக்கும் லலித் ஒருவேளை வேற நடிகர்கள் யாராவது அகப்பட்டால் ஓகே இல்லை என்றால் தன் மகனே இறக்கி பார்க்கலாம் என்று முடிவெடுத்து விட்டாராம் தயாரிப்பாளர் லலித்.