ஏ.ஆர். ரஹ்மானின் மனைவி சாய்ரா பானுவுக்கு அறுவை சிகிச்சை
ஏ.ஆர். ரஹ்மானின் முன்னாள் மனைவி சாய்ரா பானு அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது வழக்கறிஞர் வந்தனா ஷா இந்த செய்தியைப் பகிர்ந்து கொண்டார். AR மற்றும் சைரா கடந்த ஆண்டு பிரிவதாக அறிவித்தனர்.
தற்பொழுது ஏ ஆர் ரகுமானின் மனைவி சாய்ரா பானு..வுக்கு Mumbai ….யில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடந்தது அவரது வக்கீல் வந்தனா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் கடந்த சில தினங்களுக்கு முன் சாய்ரா பானு ICU…வில் அனுமதிக்கப்பட்டார் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது இந்த நேரத்தில் அவருக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி மேலும் தான் விரைவில் குணம்பெற வாழ்த்திய ஏ ஆர் ரகுமானுக்கு என்றென்றும் நன்றி கடன் பட்டியிருப்பதாக சாய்ரா தெரிவித்தார்.
இந்த காலகட்டத்தில் திருமதி சாய்ரா தனிமையைத் தேடுகிறார், அவரது ஆதரவாளர்கள் மற்றும் நலம் விரும்பிகளின் புரிதலுக்கு…. நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறார்,” என்று இன்ஸ்டா…வில் பதிவிட்டுள்ளார்.