in

அரண்மனை 4 வெற்றியால்… ராகவா லாரன்ஸ்.க்கு வந்த விபரித ஆசை

அரண்மனை 4 வெற்றியால்… ராகவா லாரன்ஸ்.க்கு வந்த விபரித ஆசை

ராகவா லாரன்ஸ் இயக்கிய முனி 2007ஆம் ஆண்டு வெளியாகிய ஹிட் அடித்தாலும் அடித்தது அதன் பிறகும் எல்லா இயக்குனர்களும் பேய் தனமாக பல கதைகள் இறக்கினாலும் இன்றும் முனி தான் ஹடி லிஸ்ட்டில் இருக்கிறது .

முனி Success ..சை தொடர்ந்து ராகவா லாரன்ஸ் சன் பிக்சர்ஸ்சுடன் இணைந்து காஞ்சனா பார்ட் 2 , 3 வெளிட்டார்.

ஆனால் காஞ்சனா 3 எதிர் பார்த்த அளவு வெற்றிப் பெறாததால் அடுத்த பார்ட் …டை யோசிக்காமல் ராகவா லாரன்ஸ் மற்ற banner…ரில் நடிக்க தொடங்கினார்.

ஆனால் அண்மையில் வெளியான அரண்மனை 4 பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த நிலையில் ராகவா லாரன்ஸ் ..சுக்கும் பழையபடி காஞ்சனா 4 எடுக்கும் ஆசை வந்துவிட்டதாம் அதனால் தற்பொழுது காஞ்சனா 4 முனி பார்ட் 5 என்று ராகவா லாரன்ஸ் எடுக்க திட்டமிட்டுள்ளார்.

இந்த முறை சன் பிக்சர்ஸ் உடன் கை கோர்க்காமல் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் ..ஆன ராகவேந்திரா புரொடக்‌ஷனிலேயே வெளியிட திட்டமிட்டிருக்கிறார். வரும் செப்டம்பர் மாதம் காஞ்சனா 4 படத்தை ஆரம்பிக்க நினைக்கும் ராகவா லாரன்ஸ் படத்தில் எப்பொழுதுமே அதகள படுத்து கோவை சரளா நிச்சியம் இருப்பார், மற்ற கேரக்டர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா தெரிய வில்லை.

What do you think?

காவல்துறையினர் நடத்திய சோதனை கடத்திவரப்பட்ட பொருள் பறிமுதல் காவல்துறை நடவடிக்கை

சர்ச்சை முடிஞ்சாலும் நடிகரை சுத்தி சுத்தி அடிக்கும் சம்வங்கள்