in

மிரட்டலை கண்டு பயமா?

மிரட்டலை கண்டு பயமா?

நடிகர் சல்மான் கான் மான் வேட்டையாடிய வழக்கில் சிக்கியதில் இருந்து தொடர்ந்து அவருக்கு கொலை மிரட்டல்கள் வந்த வண்ணம் இருக்கிறது.

அவரது வீட்டின் அருகில் துப்பாக்கி சூடு சம்பவமும் நடந்திருக்கிறது. இதனால் சல்மான் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இவர் குண்டு தொலைக்காத காரில் பயணம் செய்கிறார்.

கொலை மிரட்டல் பயத்தை அளிக்கிறதா என்ற மீடியா…வின் கேள்விக்கு நான் கடவுளை நம்புகிறேன் எனக்கு ஆயுள் எவ்வளவு காலம் இருக்கிறதோ அந்த காலம் வரை நான் வாழ்வேன் பாதுகாப்பு சூழப்பட்டிருப்பது எனக்கு கவலையை அளிக்கிறது.

சில நேரங்களில் மற்றவர்களை நமக்கு சரிசமமாக நடத்துவது பிரச்சினையாக விடுகிறது வீட்டில் இருந்து படப்பிடிப்பு தளத்துக்கும் மட்டுமே பயணம் செய்கிறேன் என்றார் சல்மான்.

What do you think?

நடிகை சோனா தர்ணா

ஜப்தி உத்தரவை ரத்து செய்ய….பிரபு கோர்ட்டில் மனு தாக்கல்