in

ரிசப்ஷனில் ரஜினிகாந்த்தை அவமதித்த அர்ஜுன்


Watch – YouTube Click

ரிசப்ஷனில் ரஜினிகாந்த்தை அவமதித்த அர்ஜுன்

 

அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவும் தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் கடந்த 11ஆம் தேதி திருமணம் நடைபெற்றதையடுத்து சென்னை லீலா palace…சில் ஜூன்14 வெள்ளிக்கிழமை அன்று ரிசப்ஷன் நடைபெற்றது.

ரிசப்ஷனுக்கு பல திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் வந்தனர். அந்த திருமணத்தில் நடந்த நிகழ்வு ஒன்று சர்சையை கிளப்பி வருகிறது.

அதாவது ரிசப்ஷனுக்கு வந்த ரஜினிகாந்த் அவர்கள் மணமக்களை வாழ்த்தி அவர்களுக்கு கிப்ட் கொடுத்திருக்கிறார்.

தம்பி ராமையாவும், அர்ஜுன் குடும்பமும் அதனை கவனிக்கவில்லை சிறிது நேரத்தில் அவரே அந்த கிப்ட் கீழே வைத்துவிட்டு சென்றிருக்கின்றார்.

அதனை பார்த்த ரஜினி ரசிகர்கள் தலைவரின் கிப்டை வாங்காமல் அவரை அவமதித்து விட்டனர் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஒரு சிலரோ எதேச்சையாக நடந்த விஷயத்தை பெரிது படுத்துகிறார்கள் ரஜினிகாந்த்தே இதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அர்ஜுனை கட்டிப்பிடித்து Bye சொல்லிட்டு சென்ற பொழுது மற்றவர்கள் ஏன் இதை சர்ச்சையாகுராங்க.


Watch – YouTube Click

What do you think?

திருச்சி விமான நிலையம் வந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு உற்சாக வரவேற்பு

வேதாரண்யத்தில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க சாகர்கவஜ் பாதுகாப்பு ஒத்திகை