in ,

திருத்துறைப்பூண்டி அருகே அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில் ஆனி திருவிழா

திருத்துறைப்பூண்டி அருகே அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில் ஆனி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் காவடி எடுத்து வந்து நேர்த்தி கடன் செலுத்தி சாமி தரிசனம் செய்தனர்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே சீலத்தநல்லூர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் ஆனி திருவிழா கடந்த ஐந்தாம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கி ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வந்தன திருவிழாவின் முக்கிய நிகழ்வான இன்று பக்தர்கள் விரதமிருந்து அம்மனுக்கு பால்குடம் காவடி எடுத்து வந்தும் மாவிளக்கு போட்டும் நேர்த்திக்கடன் செலுத்தி திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர் இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் தொடர்ந்து ஆலயத்தில் அம்மன் ஊஞ்சல் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது

What do you think?

திண்டிவனம் அடுத்த பாதிரி கல்லங்குப்பம் அருள்மிகு ஸ்ரீ பூரணி பொற்களை சமேத ஸ்ரீ ஐயனாரப்பன் சுவாமி ஆலய மகா கும்பாபிஷேக விழா

மழையால் பாதிக்கப்பட்ட பருத்தி, எள் உள்ளிட்ட பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.