in , ,

அருள்மிகு ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் பகல் பத்து இரண்டாம் திருநாள்


Watch – YouTube Click

அருள்மிகு ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் பகல் பத்து இரண்டாம் திருநாள்

நம்பெருமாள் திருஅத்யயன வைகுந்த ஏகாதேசி பெருவிழா
பகல் பத்து இரண்டாம் திருநாள்

அரங்கன் பச்சை நிற பட்டு அணிந்து முத்து பாண்டியன் கொண்டை அணிந்து: கலிங்கத்துராய், நெற்றி சுட்டிபூ சாற்றி;

ரத்தின அபய ஹஸ்தம், மார்பில் சந்திர ஹாரம் – அதன் நடுவே மகாலக்ஷ்மி பதக்கம், புஜ கீர்த்தி இருபுறமும் அணிந்து, மகரி, அடுக்கு பதக்கங்கள், நெல்லிக்காய் மாலை, 6வட முத்து சரம் பின்புறம் பங்குனி உத்திர பதக்கம், திருக் கைகளில் தாயத்து சரம் , திருவடியில் தங்க தண்டை அணிந்து புறப்பாடு கண்டுருளினார்.


Watch – YouTube Click

What do you think?

திருச்சி ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி திருவிழா 2024 – 2025 – பகல் பத்து நான்காம் நாள் உற்சவம்

நடிகை சீதாவின் தாயார் மறைவு