Heroism வேலைக்காவது … வில்லனாக நடிக்கும் ஜெயம் ரவி
பொன்னியின் செல்வன் succes.க்கு பிறகு எப்படியாவது ஒரு ஹிட் படம் கொடுத்தாக வேண்டும் என்று போராடிய நிலையில் ஜெயம் ரவின் பிரதர்ஸ் படமும் ஊதிக்கிச்சி.
இதுவரை ஜெயம் ரவி 25 படங்களில் நடித்த போதிலும் ஒரு சில படங்கள் மட்டுமே வெற்றியடைஞ்சிருக்கு.வாழ்கை தான் சரிய ஓடல படமாவது ஓடும்..இன்னு பார்த்த அதுவும் ஓடலை..இன்னு விரக்தியில் இருக்காராம் ரவி.
தற்பொழுது கிருத்திகா உதயநிதி இயக்கிய காதலிக்க நேரமில்லை படத்தில் இவருக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்துள்ளார். அடுத்த மாதம் திரை…இக்கு வரும் இப்படத்தை தான் ஜெயம் ரவி அதிகம் நம்பியிருக்கிறாராம். ஹீரோ subject தன்னை கைவிட்டு..டுச்சி ..இன்னு வில்லனாக இறங்க திட்டமிட்டு இருக்காராம் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கும் எஸ்கே 25 படத்தில் ஜெயம் ரவி வில்லனாக நடிக்கிறார் . Director Sudha Kongara இப்படத்தில் வில்லனாக நடிக்க லோகேஷ் கனகராஜ் …ஜெய் அணுகிய போது அவர் படம் இயக்குவதில் பிஸியாக இருப்பதால் ஜெயம் ரவியை கமிட்…பண்ணிஇருகாராம் இந்த படத்தில் வில்லனுக்கு ஹெயிட் ஆன ரோல்…லாம் .. விஜய் சேதுபதி, கமலஹாசன், வரிசையில் தற்போது ஜெயம் ரவியும் வில்லனாக மாறியிருக்கிறார். Heroism தான் கைகொடுக்கல வில்லனாக ஜெயம் ஜெய்பாரா பார்போம்..