in

சயின்டிஃபிக் ஸ்டோரியாக உருவாகும் அட்லி அல்லு அர்ஜுன் காம்போ

சயின்டிஃபிக் ஸ்டோரியாக உருவாகும் அட்லி அல்லு அர்ஜுன் காம்போ

அல்லு அர்ஜுனனின் அடுத்த படம் அட்லி…யுடன் ..இன்னு கன்ஃபார்ம் ஆகிவிட்டது.

அல்லு அர்ஜுனன் 22 ஆவது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க இயக்குனர் அட்லீ இயக்குகிறார்.

600 கோடி பட்ஜெட்டில் இப்படம் பிரம்மாண்டமாக உருவாகிறது.

அல்லு அர்ஜுனுக்கு 200 கோடி சம்பளம் மற்றும் அட்லி ..இக்கு 100 கோடி என்று சன் பிக்சர்ஸ் வாரி இறைத்திருகிறது.

பல தயாரிப்பாளர்களை அணுகிய அட்லி தான் கேட்ட சம்பளம் கிடைக்காததால் இறுதியாக சன் பிக்சர்ஸ் …சை லாக் பண்ணி இருக்கிறார்.

முழுக்க முழுக்க சயின்டிஃபிக் ஸ்டோரியான இப்படத்தின் விஸ்வல் எஃபெக்ட்ஸ் மட்டும் வி எஃப் எக்ஸ் …ற்கு 250 கோடியை சன் பிக்சர்ஸ் ஒதுக்கி இருக்கிறதாம்.

மேலும் இப்படத்தின் லாபத்தில் 15% அல்லு அர்ஜுனுக்கு கொடுக்கப்படுமாம்.

அல்லு அர்ஜுனின் பிறந்தநாளான நேற்று இப்படத்தின் அறிவிப்பை Posterருடன் சன் பிக்சர்ஸ் வெளியிட்டது .

போஸ்டரை பார்த்த ரசிகர்கள் ஹாலிவுட் படமான Dune படத்தின் போஸ்டரை போல் இருப்பதாக கமெண்ட் செய்துள்ளனர்.

அட்லி copy…அடிக்கும் வேலையை தொடங்கிட்டார்..இன்னு கமெண்ட்ஸ் வர… விமர்சனத்தை பார்த்த அட்லி இதைப் போன்று எனக்கு மட்டுமல்ல பல இயக்குனர்களுக்கு விமர்சனம் வருகிறது.

எனது முயற்சி நேர்மை உழைப்பு அனைத்தும் காப்பி என்று நான் ஒருபோதும் நினைக்க மாட்டேன்.

What do you think?

என்னால் அமைச்சர் பதிவியை இழந்த ஆர் எம் வீரப்பன்

நாமக்கல் அருள்மிகு நரசிம்மர், ஆஞ்சநேயர், அரங்கநாதர் சுவாமி திருக்கோவில் பங்குனி தேர் திருவிழா