in

சல்மான் கான் ..னை வைத்து Fantasy movie எடுக்கும் அட்லி


Watch – YouTube Click

சல்மான் கான் ..னை வைத்து Fantasy movie எடுக்கும் அட்லி

சல்மான் கா…னை வைத்து ஹிந்தியில் அடுத்த படத்தை இயக்குகிறார் இயக்குனர் அட்லி. பிளாப் படம் கொடுக்காத இயக்குனர் லிஸ்டில் இருக்கும் அட்லி பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து எடுத்த முதல் படமான ஜவான் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்த நிலையில், முதல் படம் கொடுத்த வெற்றியில் இந்தி மக்களை நம்பி பாலிவுட் மண்ணில் டென்ட் போட்டுடார் அட்லி .

அட்லி இயக்கத்தில் மட்டுமல்ல தயாரிப்பிலும் கலக்கி வரும் இவர் சங்கிலி புங்கிலி கதவ தொற, அந்த காலம் போன்ற படங்களை தயாரித்திருக்கிறார். தற்பொழுது தெறி படத்தின் ரீமேக்…காண ஜான் பேபி ..யை ஹிந்தியில் இயக்கும் அட்லி பாலிவுட்டில் நடிகர் சல்மானை வைத்து pre..historic fantasy movie…யை எடுக்கும் வேளையில் இறங்கி இருக்கிறார் , (கங்குவா மாதிரி படம் எடுத்து சுட்டுக்காம இருந்தா சரி ) கமர்ஷியல் ஸ்டோரிகளை மட்டும் எடுக்கும் அட்லிக்கு historic மூவி எடுக்கும் ஆசை வந்துவிட்டது.

சன் Pictures தயாரிக்கும் இந்த படம் டூயல் ஹீரோ சப்ஜெக்ட் ஆக இருப்பதால் மற்றோரு ஹீரோவாக ரஜினிகாந்த் அல்லது கமலஹாசனை நடிக்க வைக்க Atlee டீம் பேச்சு வார்த்தையில் இறங்கி இறங்கிருகுதாம்.


Watch – YouTube Click

What do you think?

அஜித் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்

ஐரோப்பா செய்திகள் | Europe News Tamil – 23.11.2024