in

வத்தலகுண்டில் விஜய் ரசிகர்கள் வாகனங்களில் கொடி கட்டி ஊர்வலமாக வந்து அட்ரா சிட்டி கார் பறிமுதல்

வத்தலகுண்டில் விஜய் ரசிகர்கள் வாகனங்களில் கொடி கட்டி ஊர்வலமாக வந்து அட்ரா சிட்டி கார் பறிமுதல்

 

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நடித்த கோட் திரைப்படம் திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு திரையரங்களில் திரையிடப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து இன்று காலை முதல் விஜய் ரசிகர்கள் திரையரங்குகளில் குவியத் தொடங்கினர்.

ஒன்று கூடிய விஜய் ரசிகர்கள் மோட்டார் பைக் மற்றும் கார்களில் தமிழக வெற்றி கழக கொடியை கையில் பிடித்துக் கொண்டு மதுரை மெயின் ரோடு மற்றும் பேருந்து நிலையப் பகுதியில் பகுதிகளில் மோட்டார் பைக் மற்றும் கார்களில் ஊர்வலமாக சென்று சத்தமாக ஒலி எழுப்பி அட்ராசிட்டி செய்தனர்.

இதனை எடுத்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக அதிவேகமாகச் சென்ற விஜய் ரசிகர்களின் கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் வத்தலக்குண்டு போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டது.

What do you think?

பாடகி சுசித்ரா மீது அவதூறு வழக்கு போட்ட ரீமா கலிங்கல்

டாக்டர் ராதாகிருஷ்ணன் போல் தலைப்பாகை அணிவித்து மரியாதை செய்த மாணவர்கள்