in

ஆடி வெள்ளி படம் மீண்டும் Re…release ஆகிறது

ஆடி வெள்ளி படம் மீண்டும் Re…release ஆகிறது

 

1990 ஆம் ஆண்டு நிழல்கள் ரவி, சீதா நடிப்பில் உருவான ஆடி வெள்ளி படம் மீண்டும் Re…release ஆகிறது.

ஹாலிவுட் தரத்திற்கு கிராபிக்ஸ் …இல் இந்த படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளனர்.

மேலும் ஜங்கிள் புக் படத்திற்கு அகாடமி விருது பெற்ற சிஜி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளார்கள்.

இந்த படத்தில் இடம் பெற்ற ராஜநாகம் மற்றும் யானை முக்கிய கதாபாத்திரத்தில் இடம் பெறும். இந்த படத்தை தரணிதரன் டைரக்ட் செய்கிறார். படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் பற்றிய விவரம் விரைவில் வெளிவரும்.

What do you think?

சூரரைப் போற்று படத்தில் எப்படி வாய்ப்பு கிடைத்தது அபர்ணா பாலமுரளி

கோட் படத்தின் மாஸ் Update