21 வருடங்களுக்கு பிறகு AI டெக்னாலஜியில் ஆட்டோகிராப்
2004 ஆம் ஆண்டு சேரன் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ஆட்டோகிராப் 150 நாட்கலை கடந்து ஓடி மூன்று தேசிய விருதுகளை பெற்றது.
இந்த படத்தில் சினேகா, கோபிகா, மல்லிகா, கன்னிகா, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
தமிழில் கொடுத்த ஹிட்டை தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், பெங்காலி உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்தார் சேரன் .
ரீ-ரிலீஸ் ட்ரெண்டில் தற்போது ஆட்டோகிராப் படமும் சேர்ந்திருகிறது . 21…வருடங்களுக்கு பிறகு டிஜிட்டலைஸ் முறையில் விரைவில் ரீ ரிலீஸ் ஆகும் ஆட்டோகிராப் படத்தின் டிரைலரை AI டெக்னாலஜி மூலம் உருவாக்கப்பட்டு நேற்று சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார் லோகேஷ் கனகராஜ்.
ஆட்டோகிராப் ரீ-ரிலீஸ் அப்டேட்டை ட்ரெய்லரோட படக்குழுவினர். டொவினோ தாமஸ், ஆர். பார்த்திபன், லோகேஷ் கனகராஜ், பிரசன்னா, சினேகா, சசிகுமார், பாண்டிராஜ், சமுத்திரக்கனி, பா. ரஞ்சித், உள்ளிடோர் சமுக வளை தளத்தில் வெளியிட்டுள்ளனர்.