ஆட்டோகிராப் ரீ- ரிலீஸ் தேதி அறிவிப்பு
90ஸ் கிட்ஸ்…சை இம்சைப்படுத்திய சேரனின் ஆட்டோகிராப் திரைப்படம் மீண்டும் Re-release ஆகிறது.
2004..லில் வெளியான ஆட்டோகிராப் திரைப்படம் எல்லோர் மனதிலும் காதல் தாக்கத்தை ஏற்படுத்தி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம்.
இப்படம் மீண்டும் நவீன தொழில்நுட்பங்களுடன் மே 6ஆம் தேதி ரிலீஸ் ஆகியுள்ளதாக. படத்தின் இயக்குனர் சேரன் தெரிவித்துள்ளார்.