in

அயலி அபி நக்‌ஷத்ரா… கதாநாயகியாக புதிய சன் டிவி தொடரில்

அயலி அபி நக்‌ஷத்ரா… கதாநாயகியாக புதிய சன் டிவி தொடரில்

 

விரைவில் சன் டிவியில் தொடங்க போகும் ஒரு சீரியலில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

சீரியல்ககளை விட நச்சி…ன்னு கதை சொல்ற வெப் சீரீஸ் ..சை தான் மக்கள் விரும்பி பார்க்கிறார்கள்.

அதனால் நடிகர்கள் வெப் சீரீஸ்…இல் நடிப்பதற்கே ஆர்வம் காட்டி வருகிறார்கள். சன் டிவி, விஜய் டிவி போட்டி போட்டுக் கொண்டு சீரியலை ஒலிபரப்பினாலும் எதிர்பார்த்த Result கிடைக்கவில்லை.

அதனால் நடிகர்களை சீரியலில் நடிக்க வைக்க தற்பொழுது சேனல்கள் வளை வீசுகிறது. அண்மையில் தொடங்கப்பட்ட மூன்று முடிச்சு, மருமகள், மல்லி போன்ற சீரியல்கள் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னிலை வகிபதால் சன் டிவி ஒரு புதிய செயலை ஒளிபரப்பாக திட்டமிட்டுகிறது.

ZEE5 OTT தளத்தில் சமீபத்தில் வெளியான ‘அயலி’ webseries ..இல் ஆண்களால் பெண்களை ஒடுக்குவதற்குப் பயன்படுத்தப்படும் சமூக-மதக் காரணிகளுக்கு எதிராகக் எழுப்பபடும் குரல் அயலி சீரீஸ்…இல் நடித்து புகழ் பெற்ற அபி நக்‌ஷத்ரா, வர போகும் சன்டிவி சீரியலில் கதாநாயகியாக நடிக்கிறார்.

இவருக்கு ஜோடியாக கனா காணும் காலங்கள் சின்னித்திரை விஜய் சேதுபதி …யான பரத் நடிக்கிறார். உன்னை சரணடைந்தேன் என்ற டைட்டில்…ளோடு விரைவில் புத்தம் புதிய சீரியல் அறிமுகம்.

What do you think?

மதுரையில் தமிழக ஆளுநருக்கு 1000 அஞ்சல் அனுப்பி நூதன போராட்டம்

மீண்டும் தமிழில் என்ட்ரி கொடுக்கும் தயிர்சாதம் ….