in

கயல் ஷூட்டிங்…இல் தகராறு செய்த ஐயப்பன் மனைவி

கயல் ஷூட்டிங்…இல் தகராறு செய்த ஐயப்பன் மனைவி

 

சன் டிவியின் பிரபல சீரியல் ஆன கயல் சீரியலில் நடிக்கும் ஐயப்பனின் மனைவி ஷூட்டிங் ஸ்போட்..டில் தகராறு.

நான்கு ஆண்டுகளை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் கயல் சீரியலில் கயலின் அண்ணனாக ஐயப்பன் நடித்து வருகிறார்.

இவர் ஊட்டியை சேர்ந்த பிந்தியா என்ற பெண்ணை 15 வருடங்கலூக்கு முன்பு திருமணம் செய்து இருக்கிறார். இவர்களுக்குள் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி பிரச்சினை ஏற்படுவது வழக்கம்.

நேற்று சீரியல் ஷூட்டிங் வளசரவாக்கத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது ஐயப்பனின் மனைவி ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்று பிரச்சனையில் ஈடுபட்டார்.

இதனை அறிந்த போலீசார் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து இருவரிடமும் சமரசம் செய்து பிந்தியாவை’ வீட்டிற்கு அனுப்பி வைத்தனர் மூன்று மாதங்களாக ஐயப்பன் வீட்டிற்கு வரவில்லை, பணம் கொடுப்பதில்லை கயல் சீரியல்…லால் என் வாழ்க்கையே வீணாகி விட்டது என்று குச்சளிட்டார்.

மேலும் குழந்தையும் தன்னையும் அடித்து துன்புறுத்துவதாகவும் ஐயப்பன் மீது குற்றம் சுமத்தி இருக்கிறார். ஐயப்பன் போதை பொருளை பயன்படுத்தி வருவதாக ஏற்கனவே மகளிர் காவல் நிலையத்தில் மீது புகார் அளித்திருக்கிறேன், இவர் கயல் சீரியலில் நடித்ததில் இருந்து தான் இப்படி ஆகிவிட்டார்.

எனவே இந்த சீரியல் வேண்டாம் என்று மீடியாவிடம் தெரிவிக்க சீரியல் நிர்வாகத்தினர் உங்கள் சொந்த பிரச்சினையை வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள் இங்கு கூச்சலிட கூடாது அவர் சூட்டிங் முடிந்து வீட்டுக்கு வருவார் என்று அவரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

What do you think?

Good Bad Ugly படத்தின் டிரைலர் வெளியாக ஏன் தாமதம்

மீண்டும் ஹீரோ..வாக களமிறங்கும் பிரசாந்த்