in

இரண்டு தினங்களுக்கு முன் கயல் சீரியலில் நடிக்கும் ஐயப்பனின் மனைவி விந்தியா 

இரண்டு தினங்களுக்கு முன் கயல் சீரியலில் நடிக்கும் ஐயப்பனின் மனைவி விந்தியா 

 

இரண்டு தினங்களுக்கு முன் கயல் சீரியலில் நடிக்கும் ஐயப்பனின் மனைவி விந்தியா ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று ஐயப்பனை சந்திக்க முயன்றார் முடியாத பட்சத்தில் பிரச்சனையில் ஈடுபட்டதால் போலீசார் அவரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

நடிகர் ஐயப்பனும் விந்தியாவும் ஊட்டியில் ஒரே ஊரை சேர்ந்தவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட பிறகு ஐயப்பன் பொருளாதார ரீதியாக சிரமப்பட்டதால் சென்னைக்கு நடிக்க வந்தார்.

ஆனால் போதிய வாய்ப்பு இல்லாததால் குடும்பத்தை நடத்த கஷ்டப்பட்டவர் விந்தியாவையும் குழந்தையையும் திரும்பவும் ஊட்டிக்கு அனுப்பி விட்டார்.

விந்தியா ஏற்கனவே ஐ டி யில் வேலை பார்த்ததால் திரும்பவும் ஐயப்பன் அவரை வேலைக்குப் போக சொன்னதற்கு மறுத்துவிட்டார். ஐயப்பன் கயல் சீரியலில் கம்மிட் ஆன பிறகு தனது குடும்பத்தை பார்க்க செல்லவில்லை என்றும் மூன்று மாதங்களாக செலவிற்கும் பணம் தராததால் ஐயப்பனின் மனைவி சூட்டிங் நடக்கும் இடத்திற்குவந்து பிரச்சனையில் ஈடுபட்டார்.

இது சம்பந்தமாக ஐயப்பன் பேச மறுத்து விட்டார் கயல் சீரியலில் நடிக்க தொடங்கிய பிறகு தான் ஐயப்பன் குடிப்பதாகவும் போதைக்கு அடிமையாகி விட்டதாகவும் விந்தியா கூறியுள்ளார்.

விந்தியா போலீசில் கம்பளைண்ட் கொடுத்ததற்கு போலீசார் கோர்ட்டில் இந்த வழக்கை எடுத்துச் சொல்லுங்கள் என்று கூறிவிட்டனர்.

What do you think?

ரியல் எஸ்டேட்டில் பணத்தை போட்ட சஞ்சனா கல்ராணி

பிரபல தயாரிப்பாளர் மறைவு