பப்லூ..முன்னால் காதலிக்கு திருமணம்.. போஸ்ட் வெளியிட்ட ஷீத்தல்
நடிகர் மற்றும் சின்னத்திரை பிரபலமான பப்லூ பிரித்விராஜ் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்த பிறகு மலேசியாவை சேர்ந்த ஷீத்தல் என்ற பெண்ணுடன் லிவிங் Together…ரில் இருந்தார்.
இருவரும் அடித்த லூட்டிக்கு எல்லையே இல்லாமல் Reels போட்டு இளசுகளை ஏகத்துக்கு வெறுப்பேதினவங்களுக்கு இடையில் என்ன ஆச்சி..இன்னு தெரியலை இருவரும் பிரிவதாக திடிரென்று அறிவித்தனர்.
பப்லூ கொடுத்த அனைத்து பரிசுப் பொருட்களையும் அவரிடமே ஒப்படைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறியதாக யூடியூப் சேனலுக்கு ஷீத்தல் அண்மையில் பேட்டி அளித்தார்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ஆணின் கைகளை பிடித்திருக்கும் படி ஒரு போட்டோவை வெளியிட்டு. கடவுள் நம் பிரார்த்தனைகளுக்கு எப்பொழுதும் பதில் அளிப்பார் கடவுள் நமக்கு சிறந்ததை மட்டுமே தருவார் நாம் அவருடைய குழந்தைகளா இருப்பதால் நம்மை அவர் பாதுகாப்பார் நாமும் எப்பொழுதும் கடவுளை நம்பியே இருக்க வேண்டும் கடவுளின் ஆசிர்வாதம் வாழ்நாள் முழுவதும் எங்கள் இருவர் மீதும் பொழியட்டும் இந்த நாளிலிருந்து நல்லதோ கெட்டதோ மரணம் வரை நாங்கள் பிரியாமல் அன்புடன் வாழ விரும்புகிறோம் என் வாழ்க்கையில் இது மறக்க முடியாத தருணம் எனக்கு மிகப்பெரிய ஆதரவை தந்த இவருக்கு கடைசி வரை நன்றி யுடன் இருப்பேன் என சீதல் பதிவிட்டுள்ளதை பார்க்கும் போது ஷீத்தல்..லூக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடைபெற்று இருப்பது உறுதியாகி விட்டது ஷீத்தல்…லின் கணவர் சுமேஷ் ஒரு தடகள வீரர், ஜிம்மில் பயிற்சியாளராக இருக்கிறார்.