ஜான் பாப்பா…. கொடுத்த தோல்வி …100…கோடி போச்சே…இன்னு கதறும் அட்லி…
மெகா வெற்றி படமான தெறி படத்தை ஹிந்தியில் பேபி ஜான் என்ற பெயரில் அட்லி தயாரித்து வெளியிட்டார்.
பாலிவுட்டில் ஜவான் கொடுத்த வெற்றியின் தைரியத்தில் பேபி ஜான் படத்தை அட்லீ தயாரித்தார். வருண் தவானின், பேபி ஜான், கீர்த்தி சுரேஷ், வாமிகா கபி, ஜாக்கி ஷெராஃப், சல்மான் கான் நடிப்பில் கிறிஸ்துமஸ் அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.
150 கோடி Budget…டில் வெளியான பேபி John மெல்லமா தவழ்ந்து மூன்று நாட்களில் ரூ.19.65 கோடி வசூலித்துள்ளது. தமிழ் ரசிகர்கலை கவர்ந்த தெறி ஹிந்தி மக்கலை Attract செய்யாததற்கு காரணம். அட்லி காட்சிகளில் மாற்றம் …செய்றேன்…இன்னு கோட்டை விட்டுட்டார்.
மேலும் காட்சி..இக்கு காட்சி ரீமேக் என்பதை அப்பட்டமாக காண்பித்திருகிறார். பேபி ஜான் இந்த ஆண்டின் மிகப்பெரிய பாலிவுட் தோல்வி படங்களின் லிஸ்ட்..டில் சேர்ந்துவிட்டது.
ஆனால் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 வெளியாகி மூன்று வாரங்களுக்குப் பிறகும் பாக்ஸ் ஆபிசை (BoxOffice) சூறையாடிவருகிறது .
பேபி John படத்தால் தயாரிப்பாளர் அலிக்கு 100 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டிருக்கிரதாம்.
தெறி படத்தை அப்படியே ஹிந்தியில் வெளியிட்டிறிந்தால் கூட வெற்றி பெற்றிருக்கும், சல்மான் கானை நடிக்க வைத்தால் கூட்டம் கூடும்..இன்னு நம்பி அட்லி… அல்வா வாங்கிட்டார். John…பாப்பா இனிமேலும் தவழும்…இன்னு அட்லி எதிர்பார்கிறது வீண்.