ரன்வீர்…இக்கு ஜோடியாகும் பேபி சாரா
விக்ரம் நடிப்பில் வெளியான தெய்வதிருமகள் என்ற படத்தில் விக்ரமின் குழந்தையாக நடித்தவர் பேபி சாரா.
இவர் பொன்னியின் செல்வன் படத்தில் இளம் வயது விக்ரமுக்கு ஜோடியாகவும் நடித்தார்.
ஒரு சில விளம்பரங்களிலும் தோன்றியவருக்கு இந்தி பட வாய்ப்பு கிடைத்திருகிறது. இவரின் தந்தை ராஜ் அர்ஜுனும் ஒரு இந்தி நடிகர். ஆதித்யா தார் தயாரிக்கும் படத்தில் சாரா , ரன்வீர் சிங்கி… க்கு ஜோடியாக கமிட்டாகி இருக்கிறார்.
இந்த அறிவிப்பை பார்த்த நெடிசன்கள் இவ்வளவு வயதான, ரன்வீர்…ருக்கு, சாரா எப்படி ஜோடியாக முடியும் கிட்டதட்ட 20 வயது ..இக்கு மேல் வித்தியாசம் இருக்கும் போது நடித்தால் சரியாக இருக்குமா? குழந்தைக்கு வயதானவர் ஜோடியா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சாரா …வே நோ … சொல்லாத போது நாம ஏன் Comments செய்யணும். சாராவின்… நடிப்பை படம் வந்த பிறகு பார்போம்... ரஜினியுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்த மீனா…வும் ரஜினி….க்கு ஜோடியாக முத்து படத்தில் நடித்த பொழுதும் இதே போல் விமர்சனங்கள் எழுந்தது ஆனால் அந்த படம் படு ஹிட்.