in

நடிகர்களின் அந்தரங்க விஷயத்தை அம்பலப்படுத்தி எல்லோரிடமும் வாங்கி கட்டிக் கொள்பவர் பயில்வான் ரங்கநாதன்


Watch – YouTube Click

நடிகர்களின் அந்தரங்க விஷயத்தை அம்பலப்படுத்தி எல்லோரிடமும் வாங்கி கட்டிக் கொள்பவர் பயில்வான் ரங்கநாதன்

இவர் தனது Youtube சேனல் மூலம் திரைப்படங்களையும் நடிகர் நடிகைகளையும் விமர்சித்து வருபவர். அண்மையில் ஒரு சீரியல் நடிகை பற்றி அவர் வெளியிட்ட விமர்சனம் சர்ச்சைக்கு உள்ளாகி இருவருக்கும் வாக்குவாதம் முட்டி கைகழுப்பில் முடிந்தது.

அந்த நடிகையும் பதிலுக்கு எவருடைய மகளை பற்றி தவறாக பேசியதால் என் மகளைப் பற்றி பேசினால் உன்னால் அழுகிவிடும் என்று பயில்வான் ரங்கநாதன் கூறினார்.

என்ன நிலையில் அவருடைய மகளுக்கு பயில்வானின் அண்ணன் மகன் சிவாவுக்கும் திருமணம் நிச்சயக்கப்பட்டது. செப்டம்பர் 14ஆம் தேதி நெருங்கிய உறவினர்கள் மற்றும் ஒரு சில திரை பிரபலங்கள் கலந்து கொள்ள இவரின் மகள் திருமணம் நடந்து முடிந்திருப்பதாக தற்பொழுது அறிக்கை வெளியேற்றுள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது அண்மையில் ஒரு நடிகை என் மகளை பற்றி தவறாக கூறியதால் என் சம்மந்தி வீட்டில் இருந்து விரைவில் திருமணம் செய்து விட வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கப்பட்டது.

அதனால் நானும் உடனடியாக என் மகளின் கல்யாணத்தை முடித்து விட்டேன் ஏற்கனவே இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்ததால் இதற்கு மேல் திருமணத்தை தள்ளி போடக்கூடாது என்று முடிவு செய்து விட்டேன்.

என் மகளின் திருமணம் நல்லபடியாக நடந்தது என்று தற்பொழுது தன் மகளின் திருமண புகைப்படத்தை வெளியிட்டு கூறியிருக்கிறார்.


Watch – YouTube Click

What do you think?

ஃபேவரைட் சீரியல் இனியா முடிவுக்கு வரப் போவதாக இன்ஸ்டாவில் போஸ்ட்

ரெட்டின் கிங்சிலி என்னை வீட்டுக்குள்ளே வெச்சி பூட்டிட்டு போய்ட்டார்