in

வங்காளதேசத்தை சேர்ந்த நடிகை மேகனா


Watch – YouTube Click

வங்காளதேசத்தை சேர்ந்த நடிகை மேகனா

 

வங்காளதேசத்தை சேர்ந்த நடிகை மேகனா ஆலம் மாடலிங் துறையிலிருந்து சினிமாவிற்கு வந்தவர்.

இவர் சவுதி அரேபியா நாட்டின் தூத்துரகத்தில் பணிபுரியும் அதிகாரியை காதலித்து வந்தார். அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகள் இருக்கும் நிலையில் அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நடிகை வற்புறுத்த இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக இந்த விஷயம் வெளியே தெரிய ஆரம்பித்தது.

இந்நிலையில் மேகனா நேற்று அவருடைய இல்லத்தில் தூங்கிக் கொண்டிருந்த போது திடீரென்று போலீசார் அவரை கைது செய்தனர்.

சவுதி அரேபியா மற்றும் இந்தியாவுக்கு இடையேயான உறவுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் நடிகை ஈடுபட்டதாக அவரை கைது செய்ய அந்நாட்டு அரசு உத்தரவிட்டது.


Watch – YouTube Click

What do you think?

 23வது நினைவு நாளையொட்டி சிம்ரன் பதிவு

நடிகை பிரியங்கா சோப்ரா திரும்பவும் இந்திய படங்களில் நடிக்க ஆர்வம்