in

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை 100 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை 100 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

 

மயிலாடுதுறையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்த ஆறு கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது, 100 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்.

மயிலாடுதுறை நகராட்சி சார்பில் இன்று நகராட்சிக்கு உட்பட்ட பகுதி கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகம் குறித்து சோதனை நடைபெற்றது.

இந்த சோதனைகள் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகளை மறைத்து வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இவரைத் தொடர்ந்து ஆறு கடைகளுக்கு தலா 1800 ரூபாய் வீதம் அபராதம் விதித்து நகராட்சி அலுவலர்கள் உத்தரவிட்டனர். தொடர்ந்து 100 கிலோ எடையில் தடை செய்யப்பட்ட நெகிழிப்பைகளை அதிகாரிகள் கைப்பற்றினர்.

What do you think?

மயிலாடுதுறை சேந்தங்குடி பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நகைகளை திருடி செல்லும் நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியீடு

சிவகங்கை அருள்மிகு ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் திருக்கோவிலில் சிறப்பு அலங்கார ஆராதனைகள் வழிபாடுகள் நடைபெற்றது