அல்லு அர்ஜுன் வீட்டின் மீது சரமாரி தாக்குதல்
புஷ்பா 2 படத்தின் பிரீமியர் ஷோ …வுக்கு அல்லு அர்ஜுன் வந்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் உயிரிழந்தார்.
அவரின் மகன் தற்பொழுது மூளை சிதைவு ஏற்பட்டு கோமாவில் இருக்கிறார். அல்லு அர்ஜுனை ஒருநாள் கைது செய்து மீண்டும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார் . சிறையில் இருந்து வெளியே வந்த அல்லுவை பார்க்க ஏராளமான ரசிகர்கள் மற்றும் உறவினர்கள் கூடி நலம் விசாரித்ததை பார்த்த முதலமைச்சர் Revanth Reddy அல்லு அர்ஜுனனுக்கு என்ன கை கால் உடைந்து விட்டதா நன்றாக தானே இருக்கிறார்.
அவரை போய் எல்லாரும் பார்க்கிறார்கள் பாதிக்கப்பட்ட குடும்பத்தை திரை துறையினர் யாரும் போய் பார்க்கவில்லை என்று கண்டனம் தெரிவித்த பிறகு அல்லு அர்ஜுனின் தந்தை மருத்துவமனை..இக்கு சென்று தேஜ்….ஜை…. பார்த்தார்.
அல்லு அர்ஜுன் ஜாமீனை ரத்து செய்ய கோரி போலிசார் Supreme Court ….டில் மேல் முறையீடு செய்துள்ளனர். மேலும் சம்பவத்தன்று கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் இரந்து விட்டார் என்று போலீசார் கூறிய பிறகும் விளம்பரத்தை விரும்பும் அல்லு அர்ஜுன் கண்டு கொள்ளாமல் காரில் ஏறி ரசிகர்களுக்கு கை அசைத்து கொண்டிருந்தார் ……என்ன மனுஷன் இவர் …இன்னு ….? முதலமைச்சர் கோபத்துடன் கூறியிருந்தார்.
இன்னமும் பாதிக்கப்பட்ட குடும்பத்தை சென்று பார்க்காத அல்லு ஒரு பேட்டி அளித்திருக்கிறார், எனது பெயரை கெடுப்பதற்காகவே பலர் எனக்கு எதிராக தவறாக பேட்டி கொடுக்கின்றனர் என்று கூறியுள்ளார்.
இவரின்’ இந்த பதிவுக்கு பிறகு மர்ம நபர்கள்’ சிலர் அல்லு வீட்டின் மீது கல் எறிந்து நேற்று திடீரென்று தாக்குதல் நடத்தினர். உஸ்மானி பல்கலைக்கழகத்தைச் சார்ந்த மாணவர் அமைப்பு இந்த கல்வீச்சு…இக்கு காரணம் என்று அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நடிகர்களும் நம்மை போல் சாதாரண மனிதர்கள் என்ற எண்ணம் எப்போது ரசிகர்களின் மன கண்ணை திறக்கிறதோ, அப்போது தான் இப்படிப்பட்ட நிகழ்வுகள் தடைபடும்.