in

புது வீட்டிற்கு குடி போயிருக்கும் BB முத்துக்குமரன்

புது வீட்டிற்கு குடி போயிருக்கும் BB முத்துக்குமரன்

தனியார் Youtube சேனல் ஒன்றில் பணியாற்றி வரும் முத்துக்குமரன் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று டைட்டில் அடித்தார்.

40 லட்சத்து 50 ஆயிரம் பரிசுத்தொகை பெற்ற அவர் சென்னையில் ஒரு சாதாரண வீட்டில் நண்பர்களுடன் குடி கொண்டிருந்தவர்.

தற்பொழுது அடுக்குமாடி குடியிருப்பு ..இக்கு குடி போயிருக்கிறார். அந்த வீட்டின் ஹோம் டூர்…ரை Youtube சேனலில் வெளியிட்டு இருக்கிறார் .

முத்துக்குமரனின் வீட்டை ஹோம் டூர் எடுத்த அவரது நண்பர் சென்னையில் 40 லட்சத்தில் வீடு வாங்குவது என்பது நடக்காத காரியம் அதற்கு முத்துக்குமரன் இன்னும் நிறைய உழைக்க வேண்டி இருக்குது விரைவில் அவர் புது வீட்டை ஒன்றை வாங்க வாழ்த்துவோம் என்று கூறியுள்ளார்.

What do you think?

ராஷ்மிகா மந்தனா…வுக்கு மிரட்டல்

அவதார் பட வாய்ப்பை மறுத்த நடிகர்