in

துரோகம் அது என் வாழ்க்கையில் நடந்திருக்கிறது….பிரசாந்த் ஓபன் டாக்


Watch – YouTube Click

துரோகம் அது என் வாழ்க்கையில் நடந்திருக்கிறது….பிரசாந்த் ஓபன் டாக்

நீண்ட நாட்களுக்குப் பிறகு பிரசாந்த் மீண்டும் ஹீரோவாக படத்தில் அந்தகன் படம் மூலம் கலக்க வருகிறார்.

தற்பொழுது காணாமல் போன பல நடிகர்கள் மீண்டும் சினிமாவில் என்டரி கொடுக்க.

பிரசாந்தும் தனது தந்தையின் தயாரிப்பான அந்தகன் என்ற படத்தின் மூலம் செகண்ட் இன்னிங்ஸ் அடிக்க வருகிறார், வரும் ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி அந்தகன் படம் ரிலீஸ் ஆகும் நிலையில் அந்த படத்தின் ப்ரோமோஷன் பணியில் சுறுசுறுப்பாக இருக்கிறார் பிரஷாந்த்.

இப்படம் ஹிந்தியில் வெளியான அந்தாதுன் (Andhadun ) என்ற படத்தின் தமிழ் ரீமேக் தான் அந்தகன்.

பிரசாந்தின் ஐம்பதாவது படம் என்பதால் நீண்ட நாட்களுக்கு பிறகு பிரசாந்த் நடிப்பை பார்க்க ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர்.

பிரசாந்துடன் இப்படத்தில் சிம்ரன், பிரியா ஆனந்த், ஊர்வசி, வனிதா விஜயகுமார், என்று பல நடிகர்கள் நடித்திருக்கின்றனர்.

ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரசாந்திடம் பத்திரிகையாளர்கள் பல கேள்விகளை முன்வைத்தனர் எல்லாவற்றிற்கும் பொறுமையாக பதில் சொன்ன பிரசாந்த் கடைசியாக துரோகத்தை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு சிறிது நேரம் மௌனமாக இருந்துவிட்டு மற்றொரு நடிகரின் படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்தால் மகிழ்ச்சியாக நான் ஏற்றுக்கொள்வேன்.

சினிமாவில் இருப்பவர்களுக்கு இருக்க வேண்டிய பண்பும் அதுதான். ஆனால் நம்மை நம்பியவர்களை ஏமாற்றுவது துரோகம் அது என் வாழ்க்கையில் நடந்திருக்கிறது என்று கூறினார்.


Watch – YouTube Click

What do you think?

ஒருவேளை சாப்பாட்டுக்கே கஷ்டம்…. இன்று ஐந்து நிமிடத்தில் இரண்டு கோடி சம்பளம் வாங்கும் நடிகை

நடிகர் விஜய்…க்கு பிடித்த ரோல்ஸ் ராய்ஸ் கார் விற்பனைக்கு வந்துள்ளது…காரணம் என்ன?