in

வீட்டை விட்டு ஓடிய பாக்யராஜ் மகள்..உண்மையை கூறிய நடிகர் பாக்யராஜ்.


Watch – YouTube Click

வீட்டை விட்டு ஓடிய பாக்யராஜ் மகள்..உண்மையை கூறிய நடிகர் பாக்யராஜ்.

தமிழில் சுவரில்லா சித்திரம் என்ற படத்தின் இயக்குனராக அறிமுகம் மானவர் நடிகர் பாக்யராஜ்.  தனது முதல் படத்திலேயே ஹோட்ரிக் வெற்றியை அடைந்தவர். நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என்று தன் சொந்த முயற்சியில் உச்சத்தை தொட்டவர் பாக்கியராஜ். காதலித்து திருமணம் செய்துகொண்ட நடிகை பிரவீனாவை …,இரண்டு வருடத்திலேயே மறைந்துவிடார்.அதன் பிறகு பூர்ணிமா….இவரை காதலிக்க ஆரம்பத்தில் நிராகரித்த பாக்கியராஜ் பூர்ணிமாவின் உண்மையான காதலை புரிந்து கொண்டு அவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். 40 ஆண்டு காலமாக காதல் தம்பதியாக வாழும் இவர்களுடைய இரு பிள்ளைகளான சாந்தனு, சரண்யா சினிமா துறையில் இவர்களை போல் ஜொலிக்கவில்லை. சரண்யா பாரிஜாதம் என்ற ஒரு படத்தில் மட்டுமே நடித்திருந்தார். அதன் பிறகு பூர்ணிமாவின் பேஷன் டிசைனிங் நிறுவனத்தை எடுத்து நடத்தி வந்தார் .

திடீரென்று அண்மையில் சரண்யா அளித்த பேட்டியில் தனக்கு ஒரு ஆண் குழந்தை இருப்பதாகவும் தனியாக அதை வளர்ப்பதற்கு சிரமமாக இருப்பதாகவும் பேட்டி அளித்துள்ளார். யாரை திருமணம் செய்திருப்பதாக கூறவில்லை. இவரின் திருமணம் ரசிகர்களுக்கு மட்டும் அல்ல பாக்யராஜ் பூர்ணிமாவுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திருக்கிறது.

மகளின் திருமணம் குறித்து அண்மையில் பாக்யராஜ் விளக்கம் கொடுத்துள்ளார். என் மகள் யாரை காதலிக்கிறார் என்பது எனக்கு பிரச்சனை இல்லை ஜாதி, மதம், இனம், அந்தஸ்து, அனைத்தையும் தாண்டி இவர் தனியாக வீட்டை விட்டு சென்றதுதான் எனக்கு மனவேதனையை ஏற்படுத்தியது. நாங்களும் கோபத்தில் அப்படியே விட்டுவிட்டோம் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை பூர்ணிமா சொல்லி தான் எனக்கு தெரியும் அப்போதும் பூர்ணிமா தான் அவரை பார்க்க சென்றார். குழந்தை பிறந்தவுடன் எனக்கு தகவல் கொடுத்தார் hospital..போய் நான்தான் குழந்தையை முதலில் தூக்கினேன் .இப்போது குழந்தையை பிரிய முடியவில்லை பேரனும் என்னை விட்டு இருக்க மாட்டான். இவரும் மகளின் கணவர் யார் என்ற தகவலை வெளியிடாமல் ரகசியமாக வைத்திருக்கிறார்.


Watch – YouTube Click

What do you think?

பாய் friend…டை மணக்கும் keerthi சுரேஷ்

2026 சட்டமன்றத் தேர்தலில் ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சி பதவி தரப் போகிறோம் (அதிமுக) வெற்றி பெறுவோம் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு