in

புது சீரியலில் எண்ட்ரி கொடுக்கும் பாரதி கண்ணம்மா வினுஷா


Watch – YouTube Click

புது சீரியலில் எண்ட்ரி கொடுக்கும் பாரதி கண்ணம்மா வினுஷா

பாரதி கண்ணம்மா சீரியல் வினுஷா.…வை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்திருக்க முடியாது.

முதல் சீரியலிலேயே நடிப்பில் பின்னி எடுத்தார். அண்மையில் பிக் பாக்ஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்று இரண்டு வாரங்களிலேயே எலிமினேட் ஆகி வெளியே சென்றார்.

தற்பொழுது விஜய் டிவியில் ஒளிபரப்பாக போகும் புது சீரியலில் என்ட்ரி கொடுக்க இருக்கிறார் வினுஷா.

பனி விழும் மலர்வனம் என்ற புது சீரியல் விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது, இந்தசீரியலில் கதாநாயகனாக சித்தார்த் குமரன் நடிக்கிறார்.

தமிழும் சரஸ்வதியும் சீரியலில் வில்லனாக நடித்த நடிகர் ராயனம் மற்றும் மௌன ராகம் 2 சீரியல் நடித்த ஷில்பா ஆகியோர் இந்த சீரியலில் நடிகிறார்கள்.

அதற்கான ப்ரோமோவை இன்று விஜய் டிவி வெளியிட்டது அந்த ப்ரோமோவில் அண்ணணானா சித்தார்த் தன் தங்கையின் பிறந்தநாளுக்கு காலேஜில் இருக்கும் எல்லோருக்கும் பிரியாணி கொடுத்து அலம்பறை செய்ய ராயனுக்கும் பிரியாணி போட சாப்பிட முடியாது என்று வம்பு செய்ய சித்தார்த்.

மேலும் வற்புறுத்த டென்ஷனில் அடிக்க கையை ஓங்க மனுஷா பளார் …இன்னு ராயனை அரைகிறார்.. அண்ணன் தங்கை அக்கா தம்பி இருவருக்கும் இடையே நடக்கும் பாசப் போராட்டங்களை சொல்ல வருகிறது பனி விழும் மலர்வனம் .


Watch – YouTube Click

What do you think?

நிலக்கோட்டை மலர் சந்தைகளில் பூக்களின் விலை அதிகரிப்பு

விஷவாயுவால் பாதிக்கப்பட்ட பகுதியில் வீடு வீடாக சென்று துணைநிலை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆய்வு…