in

பவானி அமீர் திருமணம் விரைவில்… அமீரையும் திருமணம் செய்து கொன்று விடுவிர்களா?…

பவானி அமீர் திருமணம் விரைவில்… அமீரையும் திருமணம் செய்து கொன்று விடுவிர்களா?… விமர்சனம் செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த பவானி

பிக் பாஸ் சீசன் 5 நடந்து கொண்டிருந்தபோது ஹாட் டாபிக்கே பவானியும் அமீரும்தான் வைல்டு கார்டு என்ட்ரி ஆக நுழைந்த அமீர் பவானியை காதலிப்பதாக பிக்பாஸில் கூறிவந்தார்.

இவர்கள் இருவரும் சேர்ந்து கொண்டு பேசுவது அவ்வப்போது ரொமான்ஸ் செய்வது பல சேட்டைகளை பிக் பாஸ் வீட்டில் செய்தனர்.

இவர்களுடைய அலம்பலை பார்த்த ரசிகர்கள் இவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என்று விமர்சனம் செய்த போதும் இருவரும் இல்லை நாங்கள் வெறும் பிரெண்ட்ஸ் தான் என்று மறுத்தனர்.

அதன்பிறகு இவர்கள் இருவரும் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடனமாடினர். அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பொழுது இவர்களின் கெமிஸ்ட்ரி பார்த்து அனைவரும் ரியல் ஜோடி போல் கலக்குகிறார்கள் என்று கமெண்ட் செய்த போதும் இல்லை நாங்கள் வெறும் ஃபிரண்ட்ஸ் தான் என்று மீண்டும் bhavani சீன் போட்டார்.

ஆனால் அமிரோ அந்த நிகழ்ச்சியின் முடிவில் தன் காதலை எல்லோருக்கும் முன்னிலையில் தெரிவிக்க பவானியும் அதற்கு சம்பந்தம் என்று கூறி மோதிரம் மற்றிகொண்டார்கள் அதன்பிறகு இருவரும் லிவிங் together என்ற முறையில் வாழ்ந்து வந்தனர்.

திருமணம் எப்போது என்று பலர் கேள்விக்கு மௌனம் காத்த இவர்கள் அண்மையில் நடந்த ஒரு Youtube பேட்டியில் பவானி நாங்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறேம் என்று மகிழ்ச்சியான செய்தியை அறிவித்து ஒரு பேட்டியும் கொடுத்தார்.

நான் என்னை நேசிப்பவர்களுக்கு நிறைய அன்பை கொடுப்பேன் அவர்களுக்காக நான் எதையும் செய்வேன் என்பதை அமீர் நன்றாக அறிவார்.

என் முன்னால் கணவரை நான் தான் கொலை செய்தேன் என்று பலர் விமர்சனம் செய்கிறார்கள் நானும் என் கணவரும் ஒருவரை ஒருவர் எவ்வாறு நேசித்தோம் என்பதை என்னை விட அமீருக்கும் நன்றாக தெரியும் இன்னும் நான் அந்த பாதிப்பிலிருந்து வெளியே வரவில்லை என்பதும் அமீருக்கு தெரியும்.

ஆனால் என்னைப் பற்றி பலவிதமாக விமர்சனம் செய்கிறார்கள் உங்கள் முன்னால் கணவரை கொன்றது போல அமிரையும் திருமணம் செய்து கொன்று விடுவீர்களா என்று கேட்கிறார்கள் என்று அழுத பாவனா என்னை விமர்சனம் செய்கிறவர்களுக்கு நான் விளக்கம் கொடுக்க தேவையில்லை.

ஆனால் நான் அமீரையும் கொலை செய்து விடுவேன் என்று கூறுவது தான் கஷ்டமாக இருக்கிறது. இது போன்ற விஷயங்களுக்கு விளக்கம் அளிக்கும் போது நான் என்னையும் மீறி அழுது விடுவேன்.

பலர் முன்னிலையில் அழக்கூடாது என்று நினைத்தாலும் என் உணர்வுகளை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை என்று உடைந்து அழுதார்.. இதுபோன்ற கேள்விகளை தவிர்த்து விடுங்கள் ப்ளீஸ் என்று அழுத்தார்.

What do you think?

குக் வித் கோமாளி சீசன் 5…யார் யார் போட்டியிட போகிறார்கள் ….லிஸ்ட் இதோ

கடலூர் சில்வர் பீச்சில் தேர்தல் விழிப்புணர்வு மணல் சிற்பம்