in

திருமண தேதியை அறிவித்த பாவ்னி அமீர்


Watch – YouTube Click

திருமண தேதியை அறிவித்த பாவ்னி அமீர்

தனது முதல் கணவரை இழந்த பாவ்னி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றபொழுது Wildcard என்ட்ரி ஆக உள்ளே நுழைந்த அமீர் தனது காதலை பாவ்னி …யிடம் சொல்ல அப்பொழுது மறுத்தவர்…பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் அமீர் காதலை எல்லோர் முன்னிலையிலும் தெரிவிக்க பாவ்னி …யும் அவரது காதலை ஏற்றார்.

அதன் பிறகு இருவரும் Living Together முறையில் வாழ்ந்து வந்தவர்கள் காதலர் தினத்தன்று இருவரும் தங்களது திருமண தேதியை அறிவித்தனர்.

ஏப்ரல் 19ஆம் தேதி இவர்களின் திருமணமும் மாலை ரிசப்ஷன்….நடைபெறும் என்று தெரிவித்திருக்கின்றனர். தனது காதல் திருமணம் குறித்து பாவ்னி… கூறியதாவது ….

அமீர் இஸ்லாம் மதத்தை சார்ந்தவர் நான் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் நான் அவருடன் இணைந்து எல்லாம் பண்டிகையும் ஒன்றாக கொண்டாடுவோம் அமீர்..ருக்கு நான் ரமலான் பண்டிகையின் போதும் உதவி செய்வேன் திருமணத்திற்காக நாங்கள் மதம் மாற வேண்டிய அவசியம் இல்லை.

அமீர் இல்லை என்றால் நான் நானாக இருக்க மாட்டேன் நான் சுதந்திரமாக இருப்பதற்கு அமீர் அனுமதித்து இருக்கிறார். இதைவிட ஒரு பெண்ணுக்கு வேறு என்ன வேண்டும் காதல் என்பது மதத்திற்கு அப்பாற்பட்டது.

அமீரை நல்ல மனிதனாகவும் நல்ல நண்பராகவும் பார்க்கிறேன் காதல் எனக்கு பெரும் நம்பிக்கையை கொடுத்துள்ளது அமீருக்கு பிறகு என் வாழ்க்கையில் நிறைய மாற்றங்களை நான் பார்த்துள்ளேன் அமீர் மீது நம்பிக்கை வந்த பிறகு நான் காதலூக்கு ஓகே சொன்னேன்.


Watch – YouTube Click

What do you think?

தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள்

Fire படம் வசூலில் தியேட்ட….ரை Fire ஆக்கி கொண்டிருகிறது