in

புவனகிரி ஸ்ரீ வெற்றி வேலாயுத சுவாமி ஆலய கும்பாபிஷே இரண்டாம் கால யாக பூஜை

புவனகிரி ஸ்ரீ வெற்றி வேலாயுத சுவாமி ஆலய கும்பாபிஷே இரண்டாம் கால யாக பூஜை

 

புவனகிரி ஸ்ரீ வெற்றி வேலாயுத சுவாமி ஆலய கும்பாபிஷே இரண்டாம் கால யாக பூஜையில் தருமபுரம் குரு மகா சன்னிதானம் கையிலை ஸ்ரீலஜி மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரியா சுவாமிகள் கலந்து கொண்டு சிறப்பிப்பு

கடலூர் மாவட்டம் மேல் புவனகிரி ஆதிவராகநத்தம் பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ வெற்றி வேலாயுத சுவாமி திருக்கோவிலில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு இரண்டாம் காலம் யாக பூஜையில் தருமபுரம் குரு மகா சன்னிதானம் கையிலை ஸ்ரீலஜி மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியா சுவாமிகள் கலந்து கொண்டு யாக பூஜையை சிறப்பித்தார்.

இதனைத் தொடர்ந்து மூலவர் ஸ்ரீ வெற்றி வேலாயுத சுவாமிக்கு அஷ்டபந்தனம் சாற்றி மூலவரை பிரதிஷ்டை செய்தார். பின்னர் பக்தர்களை ஆசிர்வாதம் செய்து பிரசாதம் வழங்கினார்.

இதில் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியா சுவாமிகளிடம் ஆசிர்வாதம் பெற்றனர்

What do you think?

மருதூர் வள்ளலார் அவதார இல்லத்தில் சன்மார்க்க அன்பர்களும் பக்தர்கள் வழிபாடு

மருத்துவமனையில் போராட்டம் நடத்திய நடிகர் கஞ்சா கருப்பு