in

விரைவில் திருமணம் தேதியை …. பிக்க் பாஸ் ஜோடிகளான அர்ச்சனா அருண்


Watch – YouTube Click

விரைவில் திருமணம் தேதியை …. பிக்க் பாஸ் ஜோடிகளான அர்ச்சனா அருண்

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் பங்கு பெற்ற சீரியல் நடிகர் அருண் மற்றும் ராஜா ராணி 2 சீரியலில் நடித்த அர்ச்சனாவும் காதலிப்பதாக செய்திகள் வெளியான நிலையில் இருவரும் அது குறித்து பிடி கொடுக்காமல் மௌனமாக இருந்தனர்.

அருண் பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார்.

இவர் அண்மையில் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் கலந்து கொண்டார். பிக் பாஸ் நிகழ்சியில் இருந்து வெளிவந்த பிறகு அருண் அளித்த பேட்டியில் உங்களுக்கு எப்போது திருமணம் என்று கேட்க திருமணத்தை விரைவில் நடத்த வீட்டில் பேசிக் கொண்டிருக்கிறார்கள் நிச்சயம் இந்த வருடத்திற்குள் திருமணம் நடக்கும் விரைவில் அர்ச்சனா அருணின் திருமணம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Watch – YouTube Click

What do you think?

பேரழகி சீரியலில் நடித்த நடிகை எதிர்நீச்சல் சீரியலில் என்ட்ரி

சினிமாவை விட்டு விலக த்ரிஷா முடிவு